NEW
Font size
Worksheetsதிருக்குறள்
Total questions: 6
Worksheet time: 3mins
திருக்குறளை நிரைவு செய்க.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
தீமை இலாத சொலல்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
முதல் அடியைத் தேர்ந்தெடுக்கவும்.
எழுமையும் ஏமாப்பு உடைத்து
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
தீயினும் அஞ்சப் படும்
ஞாலத்தின் மாணப் பெரிது
திருக்குறளை நிரைவு செய்க.
தீயவை தீய பயத்தலால் தீயவை
மாடல்ல மற்றை யவை
தீயினும் அஞ்சப் படும்
திருக்குறளுக்கு ஏற்ற பொருளைக் கண்டுபிடிக்கவும்.
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து
எப்பொருள் யார் யாரிடம் கேட்டாலும் அதனைக் கேட்டவாறே கொள்ளாமல் அதில் எது உண்மை என்பதைக் கண்டறிய செய்வதுதான் அறிவு
ஒரு பிறப்பில் ஒருவர் கற்றுக்கொள்ளும் நல்லறிவு அவருக்குத் தொடர்ந்து வரக்கூடிய எழு
பிறவிகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
எப்பொருள் யார் யாரிடம் கேட்டாலும்
அதனைக் கேட்டவாறே கொள்ளாமல்
அதில் எது உண்மை என்பதைக்
கண்டறிய செய்வதுதான் அறிவு.
ஒரு பிறப்பில் ஒருவர் கற்றுக்கொள்ளும் நல்லறிவு அவருக்குத் தொடர்ந்து வரக்கூடிய எழு
பிறவிகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.
