Worksheetsவாழ்விக்கும் கல்வி
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
காலத்தின் அருமையைக் கூறும் திருக்குறள் அதிகாரம்____________
a)
கல்வி
b)
காலமறிதல்
c)
வினையறிதல்
d)
மடியின்மை
2.
நகைச்சுவை ததும்பும் தமது பேச்சால் மக்களைக் கவர்ந்தவர்__________
a)
திருவள்ளுவர்
b)
திருக்குறளார் வீ , முனிசாமி
c)
முத்துசாமி
d)
சந்திரனார்
3.
கல்வியில்லாத நாடு________வீடு
a)
விளக்கில்லாத
b)
பொருளில்லாத
c)
கதவில்லாத
d)
வாசலில்லாத
4.
எதிர் காலத்தை உருவாக்கும் பள்ளிக்குக்________என்று பெயர்.
a)
வீடு
b)
பூங்கா
c)
கோயில்
d)
நாடு
5.
உலகிலுள்ள உயிரினங்களுள் __________தனித்தன்மை உடையது.
a)
விலங்குகள்
b)
பறவைகள்
c)
தாவரங்கள்
d)
மனிதப்பிறவி
100 %
