Free Printable Worksheets
NEW
Font size
More settings
வானில் பறக்கும் அழகிய பறவை
புரா
புறா
தம்பிக்குப் பழத்தின் பாதி பகுதியைக் கொடுப்பது
அரை
அறை
தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளுள் ஒன்று
உரியடித்தல்
உறியடித்தல்
இறைவனிடம் கேட்பது
வரம்
வறம்
முதியோர் தலையில் இருப்பது
நறை
நரை
மழையை இப்படியும் அழைக்கலாம்
மாரி
மாறி
பொங்கல் திருநாளின் போது அனைவரும் தேடுவது
விறகு
விரகு
யானையின் மற்றொரு பெயர்
கறி
கரி
கப்பல்கள் நிறுத்துமிடம்
துறைமுகம்
துரைமுகம்
நீர்நிலைகளில் ஒன்று
ஏரி
ஏறி
View all
15 questions
புணர்ச்சி
Worksheet
•
1st - 12th Grade
9 questions
நலக்கல்வி ஆண்டு 1
1st - 6th Grade
5 questions
தமிழ் மொழி
1st - 10th Grade
12 questions
இரட்டைக் கிளவி
4th Grade