wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பருப்பொருள் ஆன்டு 5 2

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

நீர் மூன்று நிலைகளில் காணப்படும்

a)

சரி

b)

தவறு

2.

பனிக்கட்டி திடப் பொருளாகும்

a)

சரி

b)

தவறு

3.

திடம் திரவமாக ஆகும் செயற்பாங்கை உறைதல் எனப்படும்

a)

சரி

b)

தவறு

4.

திடம் திரவமாக ஆகும் செயற்பாங்கை உருகுதல் எனப்படும்

a)

சரி

b)

தவறு

5.

திரவம் வாயுவாக ஆகும் செயற்பாங்கை கொதித்தல் எனப்படும்

a)

சரி

b)

தவறு

6.

திரவம் வாயுவாக ஆகுதல்கொதித்தல் செயற்பாங்கில் மட்டும் நடைபெறும்

a)

சரி

b)

தவறு

7.

வாய் திரவமாக ஆகும் செய்ற்பாங்கை நீராவி குறுக்கும் ஆகும்

a)

சரி

b)

தவறு

8.

மழை உருவாகும் போது உலர்தல் மற்றும் திண்மமாகுதல் செயற்பாங்கு நடைபெறும்

a)

சரி

b)

தவறு

9.

உலர்தல் செயற்பாங்கு 100 பாகையில் மட்டும் நடைபெறும்

a)

சரி

b)

தவறு

10.

நீர் இல்லாவிட்டால் உணவு தட்டுப்பாடு ஏற்படும்

a)

சரி

b)

தவறு

11.

திரவம் திடமாக ஆகும் செயற்பாங்கு உறைதல் ஆகும்.

a)

சரி

b)

தவறு

12.

உறைதல் செயற்பாங்கு 100 பாகையில் நடைபெறும்

a)

சரி

b)

தவறு

13.

உலர்தல் செயற்பாங்கு எல்லா சூழ்நிலைகளிலும் நடைபெறும்

a)

சரி

b)

தவறு

14.

நீர் மூலங்களைச் சுத்தமாக வைத்துக் கொள்ள அவசியம் இல்லை

a)

சரி

b)

தவறு

15.

தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் நீர் அடிப்படை தேவையாகும்

a)

சரி

b)

தவறு