wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நன்னெறிக் கல்வி

Total questions: 8

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

1. அண்டை அயலாருடன் (a)   நடப்பது மனநிறைவை ஏற்படுத்தும்.

2.

1. உன் அண்டை வீட்டில் திருட்டு நடப்பதை நீ பார்க்கிறாய். என்ன செய்வாய்?

____________________________________________________________________________________________________________________________

4 lines
3.

3. உன் நண்பன் பாடங்கள் புரியாமல் தவிப்பதைப் பார்த்த நீ, என்ன செய்ய முடியும்?

(a)  

4.

அண்டை அயலாருடன் நல்லுறவை வலுப்படுத்த நாம் என்ன செய்யலாம்?

a)

பண்புடன் நடந்துக் கொள்ள வேண்டும்,

b)

மரியாதை கொடுக்க வேண்டும்

c)

பேசாமல் இருக்க வேண்டும்

d)

அவர்களுடன் சண்டைப் போடக் கூடாது.

5.

5. பெருநாள் காலங்களில் உன் அண்டை அயலாருக்கு எப்படி உதவலாம்?


-____________________________________________________________________________________________________________________________

4 lines
6.

6. அண்டை வீட்டு முதியவர் வீட்டில் தனியாக விட்டு செல்லப்பட்டால், நீ எப்படி உதவலாம்?

a)

உணவுக் கொடுத்து உதவுவேன்

b)

அவருக்கு துணையாக இருப்பேன்

c)

அவரை வெளியே அழைத்துச் செல்வேன்

d)

அவருக்கு வேண்டிய உதவியைச் செய்வேன்

7.

7. படத்தில் காணப்படும் பண்புகளால் ஏற்படும் நன்மைகள் யாவை?

a)

உதவும் மனப்பான்மை

b)

போராமை

c)

நன்றி உணர்வு

d)

ஆத்திரம்

8.

படத்தில் காணப்படும் சம்பவத்தினால் ஏற்படும் விளைவுகள் மூன்றினைக் குறிப்பிடுக.


i)___________________________________________________________

ii)____________________________________________________________iii)___________________________________________________________

4 lines