Free Printable Worksheets
Font size
More settings
கமலா சிறந்த பாடகி. இரசிகர்கள்……………………….. பாடுவாள்.
இரசிக்கும்படி
இரசிக்கும் படி
அவள் ஒரு நாய் வளர்த்தாள். ………………… மிகுந்த நாய்.
அதுப் பாசம்
அது பாசம்
கமலா செல்லும் ……………… பயிற்சிகளுக்கு உடன் செல்லும்.
சிலபாடல்
சில பாடல்
…………………. மழையால் கமலா நாயை வீட்டிலேயே விட்டுச் சென்றாள்.
அன்றுபெய்த
அன்று பெய்த
வெகு நேரம் ஆகியும் கமலா வீடு திரும்பவில்லை. ……………….. பிறகு நாய் கமலாவைத் தேடிச் சென்றது.
பலச் சிந்தனைக்குப்
பல சிந்தனைக்குப்
View all
10 questions
தமிழ்
Worksheet
•
4th Grade
ஒலிவேறுபாடு 1
6th Grade
திருக்குறள் படிநிலை 2
4th - 6th Grade
8 questions
நாங்காம் வேற்றுமை உருபு- பயிற்சி
KG - 12th Grade
2 questions
Animals
KG - Professional Dev...
பண்படுத்தும் பழமொழிகள்
தொடர் வாக்கியம்