NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ்மொழி
Total questions: 5
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
ஒருமைக்கு ஏற்ற பன்மையை எழுது
மரம் - ----------------------
a)
மரம்கள்
b)
மரங்கள்
c)
மரத்தை
d)
மரம்
2.
சரியான இறந்த காலத்தைக் குறிக்கும் வாக்கியத்தை தெரிவு செய்க.
a)
மலர்மதி புத்தகம் படித்தாள்.
b)
மாமா கடைக்குச் செல்வார்.
c)
நான் ஓவியம் வரைவேன்.
3.
சரியான இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.
சிறுவர்கள் --------------------- என ஓடுகின்றனர்.
a)
சலசல
b)
பலபல
c)
குடுகுடு
4.
ஆண்பாலுக்கு ஏற்ற பெண்பாலை தெரிவு செய்க.
பாடகன் - ------------------
a)
பாடகர்
b)
பாடகி
c)
பாடகர்கள்
5.
வாக்கியத்தில் விடுப்பட்ட சொல்லை எழுதுக
தங்கை ------------------- கடைக்குச் சென்றாள்.
a)
அம்மாவுக்கு
b)
அம்மாவிடம்
c)
அம்மாவுடன்
Reset
