WorksheetsBahasa Tamil Year 5
Total questions: 20
Worksheet time: 15mins
சாலையில் அடிப்பட்டுக் கிடந்த நாயைச் சீலன்____________ என்று இழுத்துச் சென்று சாலையின் ஓரத்தில் போட்டான்
தரதர
சிடுசிடு
மினுமினு
______________ என்று கிலு கிலுப்பையிலிருந்து வந்த ஓசையைக் கேட்டு அழுத குழந்தை சிரித்தது
கிலுகிலு
சிடுசிடு
தரதர
____________ என்று வாடிக்கையாளர்களிடம் பேசிய பணிப் பெண்ணை முதலாளி வேலை நீக்கம் செய்தார்
கடுகடு
சிடுசிடு
கிலுகிலு
யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் 8 'ஏ' பெற்றதற்காக அம்மா அக்காவுக்கு வாங்கித் தந்த தங்கச் சங்கிலி ____________ த்தது
தகதக
மினுமினு
கிலுகிலு
நள்ளிரவில் தன் அறையின் கதவை யாரோ ____________ என்று தட்டும் ஓசைக் கேட்டுச் செல்வி திடுக்கிட்டாள்
மினுமினு
தடதட
கிலுகிலு
இளவரசன் விக்ரமன் முரட்டுக் குதிரையைச் சாட்டையால் ___________ என்று அடித்து அடக்கினான்
பளீர் பளீர்
சிடு சிடு
பளார் பளார்
__________________ என்று முகத்தை வைத்துக் கொண்டிருக்கும் அப்பாவைப் பார்க்க பயமாக இருந்தது.
சிடுசிடு
மினுமினு
கடுகடு
ஆசிரியர் பாடங்களை ________________ என செய்யச் சொல்கிறார்
மளமள
தரதர
சிடுசிடு
கையும் களவுமாய் பிடித்த திருடனை ஊர் மக்கள் ______________ என காவல்நிலையத்திற்கு இழுத்துச் சென்றனர்
மளமள
தரதர
தடதட
_____________________ என மின்னிய வெள்ளிப் பாத்திரங்கள் கண்களைக் கூசச் செய்தன
பளபள
மினுமினு
தகதக
தண்டவாளத்தில் ரயில் ______________ என விரைவாக ஓடுகிறது
தடதட
மளமள
குடுகுடு
நீர்வீழ்ச்சியிலிருந்து நீர் ______________என ஓடியது
குடுகுடு
சலசல
மளமள
தமிழரசு ____________வென தன் பள்ளிப் பாடங்களைச் செய்து முடித்துவிட்டு காற்பந்து பயிற்சிக்குச் சென்றான்
சலசல
மளமள
குடுகுடு
இரவு வேளையில் வானத்தில் ______________ என்று மின்னிய விண்மீன்களைக் கண்டு என் தங்கை மகிழ்ச்சி அடந்தாள்
தகதக
பளபள
மினுமினு
தாயின் முகத்தைக் கண்ட குழந்தை ___________ சிரித்தது
பளபள
தகதக
கலகல
திரு.சுந்தரம் தம் வீட்டில் திருடிய திருடனைச் சாட்டையால் ___________ என அடித்தார்
நறநற
பளீர்பளீர்
பளார்பளார்
_________ வென்று அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென்று கீழே விழுந்தான்.
குடுகுடு
கடுகடு
பளீர்பளீர்
ஆசிரியர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் தெரியாத வளவன் ___________ என்று விழித்தான்
மளமள
நறநற
திருதிரு
அம்மா கூறிய கதையைக் கேட்ட மாலா ____________ வென சிரித்தாள்
கலகல
மளமள
நறநற
வீட்டு வேலைகளை ___________வென செய்து முடித்த அன்பரசி தன் பள்ளிப் பாடங்களைச் செய்யத் தொடங்கினாள்
நறநற
மளமள
கலகல
