NEW
Font size
Worksheetsஐந்தாம் வகுப்பு வினா விடை
Total questions: 20
Worksheet time: 10mins
1.செழியன் பாட்டியுடன் எதை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றான்?
பசு
குதிரை
ஆடு
செழியனுக்கு எந்த கிழமையில் விடுமுறை வந்தது?
திங்கள்
வியாழன்
ஞாயிறு
________அலப்பும் சத்தம் செழியனுக்கு எரிச்சலாக இருந்தது?
யானை
மயில்
குரங்கு
மரத்தில் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தது எது?
அணில்கள்
குயில்கள்
புறாக்கள்
மரத்திலிருந்து குயில்_______என்று கூவியது ?
மே.......மே....
குக்கூ....குக்கூ....
கா....கா......
நம் முன்னோர்கள் ஒரு சொல்லை சொல்லியவாறே நாமும் சொல்வது_______ஆகும்
மரபு
புதுமை
யானை_________
கத்தும்
பிளிறும்
ஆந்தை அலறும் என்பது _______ ஆகும்
ஒலி மரபு
வினை மரபு
புலியின் இளமை பெயர்__________ஆகும்
புலிப் பறழ்
புலிக்குட்டி
பூப் பறித்தாள் என்பது______ஆகும்
வினை மரபு
பெயர் மரபு
கொடுக்கப்பட்ட சொல்லிலிருந்து புதிய சொல்லை கண்டுபிடிக்க: காஞ்சிபுரம்
காரம்
காயம்
காலம்
கொடுக்கப்பட்ட சொல்லிலிருந்து புதிய சொல்லை கண்டுபிடிக்க: புதுக்கவிதை
கதை
கரை
கலை
சரியான சொல்லை ஒலி மரபை கண்டுபிடிக்க: மயில்
கூவும்
அகவும்
கத்தும்
கிளி
அலப்பும்
பேசும்
கீச்சிடும்
ஆடு
பேசும்
கத்தும்
பிளிரும்
குயில்
பிளிறும்
அகவும்
கூவும்
கொடுக்கப்பட்டுள்ள ஆங்கில வார்த்தையை தமிழில் கண்டுபிடிக்க?: first
முதல்
இரண்டு
நான்கு
Period
காலம்
நேரம்
நாள்
Class
வகுப்பு
வகுப்பறை
பள்ளி
Drawing
ஓவியம்
சிற்பம்
வண்ணம்
