Free Printable Worksheets
Font size
More settings
காட்டின் கண் நீங்கினார்
வினைத்தொடர்
வினைமுற்றுத் தொடர்
வேற்றுமைத் தொடர்
பின்வரும் எது வினையெச்சத் தொடர்
விழுந்து எழுந்தாள்
விழுந்தது மாளிகை
ஆடி மகிழ்ந்தான்
சரிந்தது கட்டிடம்
பின்வரும் சொற்களில் எது உரித்தொடர் அல்ல??
போலச் சிரித்தான்
சாலப் பேசினான்
நனிப் பசு
உறு மீன்
பின்வரும் எச்சொல் வேற்றுமைத் தொடர் அல்ல???
கண்ணனது வீடு
வெளியூரில் வாழ்கிறார்
காதைப் பிடித்தாள்
சாலை அமைத்தான்
பின்வரும் எச்சொல் விளித் தொடர் அல்ல??
கண்ணா வா
கனவே கலையாதே
கனவோ நனவோ
வாழ்வோ தாழ்வோ
View all
10 questions
Tamil Stpm sem 2 (2)
Worksheet
•
University
LPG2104-GROUP5
Rentap Bahasa Burhan: Soalan Kelas Tamil
9 questions
குயில் பாட்டு
தமிழ் அறிவு
10th Grade - Professi...
Tamil ilakkanam stpm