Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

, வகுப்பு 9 வல்லினம் மிகும் இடங்கள்

Total questions: 9

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நிலைமொழியும் வருமொழியும் சேரும் பொழுது இடையில் ஓர் எழுத்து புதிதாக வருவது

a)

திரிதல் புணர்ச்சி

b)

தோன்றல் புணர்ச்சி

c)

கெடுதல் புணர்ச்சி

2.

வல்லினம் மிக காரணமான எழுத்துக்கள்

a)

ய் ர் ல் வ் ள்

b)

க ச் ட் த் ப் ற் ன்

c)

க ச த ப

3.

வல்லினம் மிகும் இடம்

a)

நிலைமொழியின் ஈற்றில்

b)

வருமொழியின் முதலில்

c)

வருமொழியின் இறுதியில்

4.

சுட்டெழுத்துக்கள்

a)

அந்த இந்த

b)

அ. இ.

c)

யா. எ

5.

வினாச்சொல் என்பது

a)

எக்கடை

b)

எந்தக் கடை

c)

ஏக்கடை

6.

இரண்டு மற்றும் நான்காம் வேற்றுமை உருபுகள்

a)

கு. ஐ

b)

ஐ. கு

c)

ஐ. ஆல்

7.

வேலைக்குச் சென்றான்

a)

மூன்றாம் வேற்றுமை உருபு

b)

நான்காம் வேற்றுமை உருபு

c)

இரண்டாம் வேற்றுமை உருபு

8.

நான்காம் வேற்றுமை உருபின் சொல்லுருபு

a)

அது ஆது

b)

பொருட்டு

c)

என ஆக

9.

ஓரெழுத்து ஒருமொழியில் வலி மிகல்

a)

பூ பறித்தாள்

b)

பூப் பறித்தாள்

c)

பூவைப் பறித்தாள்