Worksheetsபழமொழி
Total questions: 10
Worksheet time: 5mins
பழையனூர் மாந்தோப்பில் -------ஒன்று இருந்தது
கிளி
மயில்
புலி
யானை
படம் உணர்த்தும் பழமொழிகளை சிறுவர்கள் கூறிவிட்டால் அவர்களுக்கு கிளி -------- கொடுக்கும்
கோவைக்காய்
தேங்காய்
நெல்லிக்காய்
மாங்காய்
நம் முன்னோர்கள் தங்கள் அனுபவத்தின் மூலம் உணர்ந்து கூறிய மொழிகள்
வினைச்சொல்
பெயர்ச்சொல்
உரிச்சொல்
பழமொழிகள்
----க் காற்றில் அம்மியும் பறக்கும்
சித்திரை
ஆடி
ஆணி
வைகாசி
ஆழம் தெரியாமல் ------ விடாதே
கையை
காலை
முகத்தை
மூக்கை
குற்றம் சுற்றம் பார்க்கின் இல்லை - பழமொழியைக் கண்டு பிடிக்க
சுற்றம் குற்றம் இல்லை
சுற்றம் பார்க்கின் இல்லை
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
இல்லை குற்றம் சுற்றம்
மரப்பொந்து இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
மரம் + பொந்து
மர + பொந்து
மரப் + பொந்து
மரப்பு + பொந்து
அமர்ந்து + இருந்த இதனை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அமர்ந்திருந்த
அமர்ந்து இருந்த
அமர்த்திருந்த
அமர்ந்து திருந்த
ஆத்திரக்காரனுக்கு ----- மட்டு
கை
கால்
கண்
புத்தி
அகல உழுவதை விட............. உழுவதே நன்று.
நேரே
ஆழ
பின்னால்
முன்னால்
