Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஆன்லைன் மதிப்பீட்டுத்தேர்வு-1(2020-21)முதலாம் வகுப்பு

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

அணில்_______தட்டியது.

a)

கை

b)

கால்

c)

தலை

2.

பறவைகள்_______கட்டி வாழும்.

a)

கூடு

b)

வீடு

c)

மரம்

3.

சிறுமியின் காலை_______கடித்தது.

a)

பாம்பு

b)

எறும்பு

c)

கொசு

4.

சிங்கம் அணிலுக்கு________கொடுத்தது.

a)

பழம்

b)

காய்

c)

பூ

5.

சின்ன முயல்___________கொட்டியது.

a)

மேளம்

b)

தாளம்

c)

பாலம்

6.

உடலில் புள்ளிகளை யுடைய விலங்கு________

a)

மான்

b)

நரி

c)

ஒட்டகம்

7.

குரங்கு என்ற சொல்லில் மூன்றாவது எழுத்து எது?

a)

ந்

b)

ங்

c)

ம்

8.

குழந்தைகள் எதைச் சுற்றி மகிழ்ந்து விளையாடுவார்கள்?

a)

பம்பரம்

b)

கோலி

c)

கில்லி

9.

_____ந்தை விடுபட்ட எழுத்தை எழுதுக:-

a)

ஆ

b)

இ

c)

ஐ

10.

லட்டு என்ன சுவை யுடையது?

a)

இனிப்பு

b)

கசப்பு

c)

புளிப்பு

11.

மட்டையில்________அடித்து விளையாடலாம்.

a)

பந்து

b)

வளையல்

c)

வட்டம்

12.

பறவைகள்_________பறக்கும்.

a)

வானில்

b)

தரையில்

c)

கடலில்

13.

பூனை________துரத்திப் பிடிக்கும்.

a)

எலியைத்

b)

நரியை

c)

புலியை

14.

வில்லில் இருந்து விடுவது________

a)

அம்பு

b)

கத்தி

c)

கோடாரி

15.

தட்டு நிறைய_________

a)

பிட்டு

b)

லட்டு

c)

மண்

16.

விடுபட்ட உயிர்க்குறில் எழுத்தை எழுதுக:-அ______

a)

ஆ

b)

இ

c)

ஐ

17.

விடுபட்ட உயிர்க்குறில் எழுத்தை எழுதுக:-உ______

a)

எ

b)

ஓ

c)

ஈ

18.

விடுபட்ட உயிர் நெடில் எழுத்தை எழுதுக:-ஆ,ஈ______

a)

ஊ

b)

ஔ

c)

அ

19.

விடுபட்ட உயிர் நெடில் எழுத்தை எழுதுக:-_______ஐ

a)

ஏ

b)

கே

c)

ஓ

20.

உயிர் நெடிலின் கடைசி எழுத்து_________

a)

ஔ

b)

ஹ

c)

ண

21.

படத்திற்குரிய பெயரை எழுதுக:-

a)

குடை

b)

அடை

c)

வடை

22.

கீழே கொடுக்கப்பட்டுள்ள சொல்லில் பச்சை நிறமுடையது எது?

a)

இலை

b)

வலை

c)

அலை

23.

படத்திற்குரிய பெயரை கண்டுபிடி:-

a)

வட்டம்

b)

பட்டம்

c)

சதுரம்

24.

பொருட்களை வாங்க பயன்படுவது________

a)
b)

கை

c)

மை

25.

படிக்கட்டுகளை உடையது_________

a)

ஆணி

b)
c)

கேணி

26.

ஆலமரம் என்ற பெயருக்கான படத்தை கண்டுபிடி:-

a)
b)
c)
27.

ஆமையின் படத்தை கண்டுபிடி:-

a)
b)
c)

புலி

d)
28.

பெயருக்கான படத்தை கண்டுபிடி:-நத்தை

a)
b)
c)
29.

பெயருக்கான படத்தை கண்டுபிடி:-பந்து

a)
b)
c)
30.

ஆறு என்ற எண்ணிற்கு பின்னால் வரும் எண் எது?

a)
b)
c)