wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Half yearly DSPS Grade 1

Total questions: 25

Worksheet time: 48mins

Name
Class
Date
1.

படம் பார்த்து சரியான சொல்லைத் தேர்வு செய்க

a)

குடை

b)

கூடை

c)

கடை

2.

படம் பார்த்து சரியான சொல்லைத் தேர்வு செய்க

a)

தொலைபேசி

b)

கணினி

c)

தொலைக்காட்சி

3.

படம் பார்த்து சரியான சொல்லைத் தேர்வு செய்க

a)

சூரியன்

b)

சந்திரன்

c)

பூமி

4.

படம் பார்த்து சரியான சொல்லைத் தேர்வு செய்க

a)

பத்து

b)

எட்டு

c)

ஒன்பது

5.

படம் பார்த்து சரியான சொல்லைத் தேர்வு செய்க

a)

அன்னை

b)

குழந்தை

c)

தங்கை

6.

_____________ தாவுகிறது

a)

சிங்கம்

b)

குரங்கு

c)

நாய்

7.

________________ கூடு கட்டுகிறது

a)

குருவி

b)

சேவல்

c)

கோழி

8.

__________ புல் தின்கிறது

a)

கோழி

b)

மீன்

c)

ஆடு

9.

குழந்தைகள் தண்ணீரில் ____________ விட்டு மகிழ்ந்தனர்

a)

கப்பல்

b)

விமானம்

c)

ஆட்டோ

10.

குரங்கு ________________ தோட்டத்திற்கு சென்றது

a)

பழத்

b)

கிழங்கு

c)

காய்கறி

11.

விடுபட்ட எழுத்துக்களை எழுதுக

இறா___

a)

ள்

b)

ல்

c)

ழ்

12.

விடுபட்ட எழுத்துக்களை எழுதுக

வி____ றி

a)

வி

b)

சி

c)

கி

13.

விடுபட்ட எழுத்துக்களை எழுதுக

இளநீ____

a)

ர்

b)

ற்

c)

ண்

14.

விடுபட்ட எழுத்துக்களை எழுதுக

கரு___ பு

a)

க்

b)

ம்

c)

ழ்

15.

விடுபட்ட எழுத்துக்களை எழுதுக

ப___ ளி

a)

ழ்

b)

ள்

c)

ஞ்

16.

எண்களை எழுத்தால் தேர்வு செய்க

2

a)

மூன்று

b)

ஒன்று

c)

இரண்டு

17.

எண்களை எழுத்தால் தேர்வு செய்க

7

a)

எட்டு

b)

ஏழு

c)

பத்து

18.

எண்களை எழுத்தால் தேர்வு செய்க

5

a)

ஆறு

b)

ஐந்து

c)

நான்கு

19.

எண்களை எழுத்தால் எழுதுக

1

a)

இரண்டு

b)

பத்து

c)

ஒன்று

20.

எண்களை எழுத்தால் எழுதுக

3

a)

மூன்று

b)

ஒன்பது

c)

பத்து

21.

மொழிபெயர்த்தல்

lion

a)

புலி

b)

சிங்கம்

c)

கரடி

22.

மொழிபெயர்த்தல்

ball

a)

பந்து

b)

மட்டை

c)

பத்து

23.

மொழிபெயர்த்தல்

deer

a)

நரி

b)

யானை

c)

மான்

24.

மொழிபெயர்த்தல்

rat

a)

எலி

b)

பூனை

c)

நாய்

25.

ஒருமையை பன்மையாக தேர்வு செய்க

புத்தகம்

a)

புத்தகங்கள்

b)

புத்தகம்

c)

புத்தகம்ங்கள்