Worksheetstamil
Total questions: 7
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
தமிழ்மொழியில் உள்ள எழுத்துகள் எத்தனை?
a)
247
b)
216
c)
30
d)
18
2.
தமிழ்மொழியில் உள்ள முதல்எழுத்துகள் எத்தனை?
a)
18
b)
216
c)
30
d)
247
3.
தமிழ்மொழியில் உள்ள உயிர்எழுத்துகள் எத்தனை?
a)
30
b)
12
c)
18
d)
216
4.
மெய்எழுத்துகளை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?
a)
4
b)
2
c)
3
d)
4
5.
உயிர்குறில் எழுத்துகள் எத்தனை?
a)
7
b)
12
c)
5
d)
18
6.
தமிழ்மொழிக்குரிய சிறப்பு எழுத்து எது?
a)
அ
b)
ஈ
c)
ஆ
d)
ழ
7.
திருக்குறளை எழுதியவ புலவர் யார்?
a)
பாதியார்
b)
இளங்கோ
c)
திருவள்ளுவர்
d)
ஔவையார்
100 %
