wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Choose the correct Answers

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

அன்னைத் தமிழே பாடலின் ஆசிரியர் யார் ?

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

கவிமணி

d)

நா. காமராசன்

2.

கற்கண்டு கீழ்க்கண்ட மரத்தில் இருந்து கிடைக்கிறது .

a)

வேப்ப மரம்

b)

பனை மரம்

c)

மா மரம்

d)

வாழை மரம்

3.

பெற்றோர் என்பது எவ்வகை பால் ?

a)

ஆண்பால்

b)

பெண்பால்

c)

பலர்பால்

d)

ஒன்றன் பால்

4.

ஆட்டாந்தொழு என்பதன் பொருள் யாது ?

a)

ஆடு கட்டும் இடம்

b)

மாடு கட்டும் இடம்

c)

குதிரை கட்டும் இடம்

d)

யானை கட்டும் இடம்

5.

அமுதவாணன், தன் தாத்தாவுடன் சென்ற இடம் ---------

a)

கடைத் தெரு

b)

பக்கத்து ஊர்

c)

வாரச் சந்தை

d)

திருவிழா