wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சின்னங்களும் குறியீடுகளும்

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

1. இன்று எத்தனை சின்னங்களையும் குறியீடுகளையும் அறிந்தீர்கள்?

a)

10

b)

11

c)

12

d)

13

2.
  1. 2. இக்குறியீட்டின் பெயர் என்ன?

a)

A. முதலுதவி பெட்டி

b)

B. கூர்மையான பொருள்

c)

C. நச்சுப் பொருள்

d)

D. பாதுகாப்பு கையுறை

3.

3. இக்குறியீட்டின் பெயர் என்ன?

a)

A. எளிதாக எரியக்கூடியவை

b)

B. வெளியேறும் குறி

c)

C. தீயணைப்புக் கருவி

d)

D. கூர்மையான பொருள்

4.

4. இக்குறியீட்டின் பெயர் என்ன?

a)

A. வழுக்கும் இடம்

b)

B. நச்சுப் பொருள்

c)

C. தீயணைப்புக் கருவி

d)

D. எளிதாக எரியக்கூடியவை

5.
  1. 5. இக்குறியீட்டின் பெயர் என்ன?

a)

A. ஒன்று கூடுமிடம்

b)

B. வழுக்கும் இடம்

c)

C. தொடத் தகாதவை

d)

D. பாதுகாப்பு கையுறை

6.
  1. 6. இக்குறியீட்டின் பெயர் என்ன?

a)

A. ஒன்று கூடுமிடம்

b)

B. வாய் மூக்குக் கவசம்

c)

C. மின் எச்சரிக்கை

d)

D. வெளியேறும் குறி

7.

7. கீழே கொடுக்கப்பட்டுளனவற்றுள் எது விபத்தின் காரணம் அல்ல?

a)

A. கவனக்குறைவு

b)

B. கட்டொழுங்கு பிரச்சனை

c)

C. சுற்றுச்சூழல் குறைபாடு

d)

D. உணவு முறை

8.

8. ஈரமான கையால் மின் விசைகளைத் தொடுவதால் எந்த விபத்து நேரும்?

a)

A. தீ விபத்து

b)

B. மின் அதிர்ச்சி

c)

C. சாலை விபத்து

9.

9. கீழே கொடுக்கப்பட்டுளனவற்றுள் எந்த மருந்து முதலுதவிப் பெட்டியில் காணப்படும்?

a)

A. மஞ்சள் மருந்து

b)

B. இரும்பல் மருந்து

c)

C. சலி மருந்து

d)

D. காய்ச்சல் மருந்து

10.

10. பட்டறையில் சிறு காயங்கள் ஏற்பட்டால் முதலுதவி செய்து கொள்ள வேண்டும்.

இக்கூற்று சரியா அல்லது பிழையா?

a)

A. சரி

b)

B. பிழை