Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கியவகைச் சொற்கள்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

இலக்கிய வகைச் சொற்கள் எத்தனை வகைப்படும்?

a)

மூன்று

b)

ஐந்து

c)

நான்கு

d)

ஆறு

2.

எளிதில் பொருள் விளங்கும் வகையில் அமைந்த சொற்கள்______

a)

திரிசொல்

b)

இயற்சொல்

c)

வடசொல்

d)

திசச்சொல்

3.

பலபொருள் தரும் ஒருசொல் என்பது_____________

a)

இயற்சொல்

b)

திரிசொல்

c)

திசைச்சொல்

d)

வடசொல்

4.

வடமொழி என்று அழைக்கப்படும் மொழி___________

a)

மலையாளம்

b)

கன்னடம்

c)

சமஸ்கிருதம்

d)

தெலுங்கு

5.

வடசொற்களை_________,_________ என இருவகையாகப் பிரிப்பர்.

a)

வருடம்,மாதம்

b)

சாவி,சன்னல்

c)

தற்சமம்,தற்பவம்

d)

விடம்,சக்கரம்