Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இரட்டைக்கிளவி

Total questions: 6

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நகைச்சுவை நாடகத்தைப் பார்த்து பாட்டி _____________ எனச் சிரித்தார்.

a)

கல கல

b)

சல சல

c)

கிலு கிலு

2.

___________ என ஓடும் ஆற்று நீர்ன் ஓசையில் நான் மெய் மறந்தேன்.

a)

கிலு கிலு

b)

சல சல

c)

கல கல

3.

____________ எனும் மணிகளின் ஓசை கேட்டதும் தங்கை அழுகையை நிறுத்தினாள்.

a)

கல கல

b)

சல சல

c)

கிலு கிலு

4.

அக்காள் வாங்கிய புதிய கோலுசு _______________ எனச் சத்தமிட்டது.

a)

கிலு கிலு

b)

சல சல

c)

கல கல

5.

வகுப்பாசிரியர் சில நகைச்சுவைக் கதைகளைக் கூறி எங்களைக் __________ வென சிரிக்க வைத்தார்.

a)

சல சல

b)

கிலு கிலு

c)

கல கல

6.

அண்ணன் ___________ என ஓடும் அருவியின் ஓசையைக் கேட்டுக் கொண்டே ஓவியம் வரைந்தார்.

a)

சல சல

b)

கல கல

c)

கிலு கிலு