Free Printable Worksheets
NEW
Font size
More settings
கீழ்க்காணும் பாடல்களுள் நாட்டுப்புறப் பாடல் எது ?
தமிழ் அமுது
கல்யாணமாம் கல்யாணம்
இனியவை நாற்பது
திருக்குறள்
ஃ - இந்த எழுத்தைக் குறிக்கும் பெயர் என்ன ?
உயிர் எழுத்து
மெய் எழுத்து
உயிர்மெய் எழுத்து
ஆய்த எழுத்து
துணிப்பையைப் பயன்படுத்துவது...
எளிதானது
கடினமானது
பாதிப்பானது
தீமையானது
பூ என்பதன் பன்மைச் சொல் எது ?
பூங்காக்கள்
பூக்கள்
புறாக்கள்
பூகள்
தான் கற்ற கல்வியை யாரிடம் கூறுதல் இனிமையானது ?
முதியோரிடம்
சிறியோரிடம்
கல்லாதவரிடம்
கற்றவரிடம்
View all
10 questions
TAMIL YEAR 3
Worksheet
•
3rd Grade
அறிவியல் (ஆண்டு 6)
இலக்கணம்
1st - 5th Grade
1st - 4th Grade
9 questions
கண்டுபிடி
5 questions
காற்புள்ளி
2nd - 3rd Grade
4 questions
உடற்கல்வி
1st - 9th Grade
asf