wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Genesis Review

Total questions: 51

Worksheet time: 26mins

Name
Class
Date
1.

சேத் பிறக்கும் போது ஆதாமின் வயது என்ன

a)

35

b)

135

c)

130

d)

133

2.

ஏனோக்கின் அப்பா பெயர் என்ன

a)

யாரேத்

b)

மெத்தூசலா

c)

கேனான்

3.

ஏனோக்கு பிறந்தபோது அவன் தகப்பனின் வயது என்ன

a)

152

b)

160

c)

62

d)

162

4.

நோவா என்பதற்க்கு அர்த்தம்

a)

சபிக்கப்படடவன்

b)

நம்மை தேற்றுவான்

c)

நமக்கு அதிக வேலையை ஏற்படுத்துவான்

5.

யாருடைய அக்கிரமம் பூமியில் பெறுகினது

a)

தேவகுமாரர்

b)

இராட்ஷதர்

c)

மனுஷன்

d)

மனுஷகுமாரத்திகள்

6.

நோவா

a)

உத்தமன்

b)

நீதிமான்

c)

தேவனோடு சஞ்சரித்தான்

d)

சன்மார்க்கன்

7.

65 வயதில் பிள்ளை பெற்றவர்கள் யார்

a)

கேனான் மகாலாலேயேல்

b)

மகாலாலேயேல் ஏனோக்கு

c)

கேனான் ஏனோக்கு

8.

ஏனோக்கு எத்தனையாவது தலைமுறை

a)

5

b)

6

c)

7

d)

8

9.

ஏனோக்கின் தாத்தா பெயர் என்ன

a)

மகலாலெயேல்

b)

யாரேத்

c)

மெகுயவேல்

10.

மனுஷனுடைய ---- பூமியிலே பெறுகினது

a)

அக்கிரமம்

b)

பாவம்

c)

மீறுதல்

d)

கீழ்படியாமை

11.

பேழையில் எத்தனை தட்டு இருந்தது

a)

1

b)

2

c)

3

d)

4

12.

ஆபிராமும், அவன் மனைவியும், அவனுக்கு உண்டான யாவும், அவனுடனே லோத்தும், எகிப்தை விட்டு, எங்கு வந்தார்கள்

a)

கானான்

b)

வட திசை

c)

தென்திசை

d)

ஏதேன்

13.

ஆபிராம் --- --- --- ஆஸ்திகளையுடைய சீமானாயிருந்தான்

a)

ஆடு மாடுகள் பொன் வெள்ளி

b)

மிருகஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான

c)

ஜீவசந்துக்களும் வெள்ளியும் பொன்னுமான

14.

ஆபிராமுடனே வந்த லோத்துக்கு -------- ----------- இருந்தன

a)

மிருகஜீவன்களும் கூடாரங்களும்

b)

மிருகஜீவன்களும் வெள்ளியும்

c)

ஆடுமாடுகளும் வெள்ளியும்

d)

ஆடுமாடுகளும் கூடாரங்களும்

15.

ஆபிராமும் லோத்தும் கூடி வாழ்ந்த தேசத்தில் குடியிருந்தவர்கள் யார்

a)

கானானியரும் எபூசியரும்

b)

கானானியரும் பெரிசியரும்

c)

கானானியரும் எமோரியரும்

16.

சோதோமின் ஜனங்கள் எப்படிப்படடவர்களாய் இருந்தார்கள்

a)

பொல்லாதவர்களும் மகா பாவிகளுமாய்

b)

பொல்லாதவர்களும் கேடுள்ளவர்களாயும்

c)

கேடுள்ளவர்களும் மகா பாவிகளுமாய்

17.

ராஜாக்களின் பெயர்களை செலக்ட் செய்யவும்

a)

அம்ராப்பேல்

b)

அரியோகு

c)

திதியால்

d)

சோவார்

18.

ஆபிராமோடு போரிட சென்றவர்கள் எத்தனை பேர்

(a)  

19.

பார்வைக்கு அழகுள்ளவள் என்று ஆதியாகமத்தில் கூறப்படுபவர்கள் யார்

a)

சாராய்

b)

ரெபெக்காள்

c)

ராகேல்

d)

தாமார்

e)

ஆஸ்நாத்

20.

கர்த்தருடைய சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, அவர் விதிகளையும், அவர் கற்பனைகளையும், அவர் நியமங்களையும், அவர் பிரமாணங்களையும் கைக்கொண்டது யார்? இது யாரிடம் சொல்லப்பட்ட்து

a)

ஆபிரகாம்

b)

ஈசாக்கு

c)

யாக்கோபு

d)

யோசேப்பு

21.

சர்வவல்லமையுள்ள ----- உன்னை ஆசீர்வதித்து, நீ பல ஜனக்கூட்டமாகும்படி உன்னைப் பலுகவும் பெருகவும்பண்ணி; தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்ததும் நீ பரதேசியாய்த் தங்குகிறதுமான தேசத்தை நீ சுதந்தரித்துக்கொள்ளும்படி ஆபிரகாமுக்கு அருளிய ஆசீர்வாதத்தை உனக்கும் உன் சந்ததிக்கும் அருளுவாராக. இது யாரால் யாருக்கு சொல்லப்பட்ட்து

a)

கர்த்தர்

b)

தேவன்

c)

ஈசாக்கு

d)

யாக்கோபு

e)

யோசேப்பு

22.

என் வேலைக்காரி என் மடிக்குப் பிள்ளைகளைப் பெறவும், அவளாலாகிலும் என் வீடு கட்டப்படவும் வேண்டும். யார் யாரிடம் சொன்னது. யார் அந்த வேலைக்காரி

a)

ராகேல் பில்காள்

b)

சாராய் ஆகார்

c)

ராகேல் சில்பாள்

d)

யாக்கோபு

e)

ஆபிராம்

23.

சூரியன் அஸ்தமித்தல். select write answers

a)

ஆபிராமுக்கு அயர்ந்த நித்திரை வந்தது

b)

புகைகிற சூளையும், அந்தத் துண்டங்களின் நடுவே கடந்துபோகிற அக்கினிஜுவாலையும் தோன்றின.

c)

ராத்தங்கி, அவ்விடத்துக் கற்களில் ஒன்றை எடுத்து, தன் தலையின்கீழ் வைத்து, அங்கே நித்திரை செய்யும்படி படுத்துக்கொண்டான்.

d)

பெனியேலைக் கடந்துபோனான்

e)

லோத்து சோவாருக்குள் வந்தான்

24.

சொப்பனம் - select all that apply

a)

அபிமெலேக்கு

b)

யாக்கோபு

c)

லாபான்

d)

யோசேப்பு

e)

பானபாத்திரக்காரனும் சுயம்பாகியும் பார்வோன்

25.

வியாகுலம் - check applicable answers

a)

யாக்கோபு

b)

யோசேப்பு

c)

யோசேப்பின் சகோதரர்

d)

ஏசா

26.

யாக்கோபு தான் கூடாரம்போட்ட வெளியின் நிலத்தை யாரிடமிருந்து எவ்வளவு கொடுத்து வாங்கினான்

a)

சீகேமின் தகப்பனாகிய ஏமோரின் புத்திரர்

b)

100 வெள்ளிக் காசு

c)

200 வெள்ளிக் காசு

d)

100 சேக்கல் நிறை வெள்ளி

e)

சீகேமின் தகப்பனாகிய ஏதோமின் புத்திரர்

27.

சீகேம் - chose applicable answers

a)

பிரபு

b)

ஏமோரின் குமாரன்

c)

ஏவியன்

d)

சாலேம்

e)

தன் தகப்பன் வீட்டார் அனைவருக்குள்ளும் மேன்மையுள்ளவன்

28.

இது எகிப்தியருக்குப் பெரிய துக்கங்கொண்டாடல் என்றார்கள். அதினால் யோர்தானுக்கு அப்பால் இருக்கிற அந்த ஸ்தலத்திற்கு -----என்னும் பேர் உண்டாயிற்று.

a)

ஆபேல்மிஸ்ராயீம்

b)

கீலேயாத்

c)

அல்லோன்பாகூத்

29.

அவன் மரித்தான் - இது Genesis-ல் எத்தனை முறை வருகிறது

a)

8

b)

9

c)

10

d)

11

e)

7

30.

குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான் - இது ஆதியாகமத்தில் எத்தனை முறை வருகிறது

a)

17

b)

18

c)

19

d)

15

e)

16

31.

தேவன் அது நல்லது என்று கண்டார் - இது ஆதியாகமத்தில் எத்தனை முறை வருகிறது

a)

5

b)

3

c)

7

d)

6

e)

4

32.

தேவன் எவைகளை முதலாவது ஆசீர்வதித்தார்

a)

மகா மச்சங்கள் சகலவித நீர் வாழும் ஜந்துக்கள்

b)

சிறகுள்ள ஜாதிஜாதியான சகலவிதப் பட்சிகள்

c)

ஆண் பெண்

d)

ஜீவஜந்துக்களாகிய நாட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும்

33.

தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன். Tell bible verse

a)

2:18

b)

2:19

c)

2:17

34.

அத்சாத்சோன் தாமாரில் எமோரியர் குடியிருந்தார்கள் . True or False

(a)  

35.

ஆதியாகாமத்தில் வரும் பள்ளத்தாக்குகளின் பெயரை tick செய்யவும்

a)

சித்தீம், சாவே

b)

கேராரின் பள்ளத்தாக்கு

c)

எபிரோன்

d)

ஈரோத், சாரேத்

e)

எஸ்கோல், ஆகோர்

36.

நித்திய உடன்படிக்கை - சரியானவற்றை டிக் செய்யவும்

a)

தேவனுக்கும் பூமியின்மேலுள்ள சகலவித மாம்சஜீவன்களுக்கும் உண்டானது

b)

கர்த்தருக்கும் ஆபிரகாமுக்கும், ஆபிரகாமுக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் ஆபிரகாமின் சந்ததிக்கும் நடுவேயான உடன்படிக்கை

c)

ஆபிரகாமின் வீட்டிலே பிறந்த பிள்ளையும், ஆபிரகாமினால் பணத்திற்குக் கொள்ளப்பட்டவனும், மாம்சத்திலே செய்யும் விருத்தசேதனம்

d)

ஈசாக்குக்கும், அவனுக்குப் பின்வரும் அவன் சந்ததிக்கும் தேவன் ஸ்தாபிப்பது

e)

கானான் தேசமுழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் கொடுப்பேன்

37.

கர்த்தர் யாரோடு உடன்படிக்கை செய்தார்

a)

நோவா

b)

யோசேப்பு

c)

யாக்கோபு

d)

ஆபிராம்

38.

லாமேக்கு நோவாவை பெறும்போது அவன் வயது என்ன

a)

182

b)

65

c)

36

d)

187

39.

லாமேக்கின் தகப்பன் யார்; லாமேக்கை எந்த வயதில் பெற்றான்

a)

நோவா

b)

மெத்தூசலா

c)

182

d)

187

e)

ஏனோக்கு

40.

பெலிஸ்தரின் சந்ததிக்குத் தலைவன் யார்? பெற்றது யார்?

a)

கஸ்லூகீம்

b)

கப்தொரீம்

c)

மிஸ்ராயீம்

d)

காம்

e)

கூஷ்

41.

ஆபிரகாமுக்கு பிறந்த பிள்ளைகள் யார்?

a)

சிம்ரான்

b)

மீதியான்

c)

யக்ஷான்

d)

எயூஸ்

e)

எலீப்பாஸ்

42.

யோசேப்பு எத்தனை சொப்பனம் கண்டான்

a)

2

b)

1

c)

3

43.

உன் சகோதரருடைய க்ஷேமம் எப்படி என்றும், ஆடுகள் எப்படி இருக்கிறது என்றும் பார்த்து, எனக்கு மறுசெய்தி கொண்டுவா. True or False

(a)  

44.

ஆடு மேய்க்க சீகேமிலிருந்து எங்கு போனார்கள்

a)

தோத்தானுக்கு

b)

எபிரோன் பள்ளத்தாக்குக்கு

c)

எகிப்துக்கு

45.

நாம் நம்முடைய சகோதரனைக் கொன்று, அவன் இரத்தத்தை மறைப்பதினால் லாபம் என்ன? இந்த கேள்வி கேட்டது யார்

a)

யூதா

b)

ரூபன்

c)

சிமியோன்

d)

இசக்கார்

46.

ரூபன் எவ்வாறு யோசேப்பை தப்புவித்தான்

a)

அவனைக் கொல்ல வேண்டாம்

b)

நீங்கள் இரத்தம் சிந்தலாகாது

c)

நீங்கள் அவன்மேல் கை வைக்கவேண்டும்

d)

வனாந்தரத்திலுள்ள இந்தக் குழியிலே போட்டுவிடுங்கள்

47.

கீலேயாத்திலிருந்து வந்தவர்கள் எகிப்துக்குக் கொண்டுபோகும்படி என்ன ஏற்றிக்கொண்டு வந்தார்கள்

a)

கந்தவர்க்கங்களையும்

b)

பிசின்தைலத்தையும்

c)

வெள்ளைப்போளத்தையும்

48.

யோசேப்பை எத்தனை வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டார்கள்

(a)  

49.

தாமார் முக்காடிட்டுத் தன்னை மூடிக்கொண்டு, எங்கு உட்கார்ந்தாள்

a)

திம்னாவுக்குப் போகிற வழியிலிருக்கிற நீரூற்றுகளுக்கு முன்பாக

b)

திம்னாவுக்குப் போகிற வழியிலிருக்கிற ஆறுகளுக்கு முன்பாக

50.

தாமார் அடைமானமாக கேட்டது என்ன

a)

முத்திரை மோதிரம்

b)

ஆரம்

c)

கைக்கோல்

51.

தாமார் பெற்ற பிள்ளைகளின் பெயர் என்ன

a)

பாரேஸ்

b)

சேரா

c)

ஈரா

d)

சூவா