wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி படிவம்2 மொழியணிகள்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

புயல் காற்று வீசியதால் மரக்கிளைகள் _______________________ என முறிந்தன.

a)

A விறுவிறு

b)

B வாடி வதங்கி

c)

C நாணிக் கோணி

d)

D சடசட

2.

திருமணத்தில் மணமகன் கம்பீரமாக நடந்து வர, மணமகளோ ___________________ அவரைப் பின் தொடர்ந்தார்.

a)

A விறுவிறு

b)

B திமுதிமு

c)

C நாணிக் கோணி

d)

D வாடி வதங்கி

3.

பனிக்கூழ் வியாபாரியைக் கண்ட சிறுவர்கள் ______________________ என அவரை நோக்கி ஓடினர்

a)

சல சல

b)

குடு குடு

c)

கிலு கிலு

d)

கல கல

4.

தன் பின்னால் யாரோ தொடர்ந்து வருவதாக உணர்ந்த லாதா, வீட்டை நோக்கி ______________________ என நடந்தாள்.

a)

A விறுவிறு

b)

B நாணிக் கோணி

c)

C திமுதிமு

d)

D சடசட

5.

திருமண வீட்டில் அடுக்கப்பட்டிருந்த வெள்ளிப் பாத்திரங்கள் _________________________ என மின்னின.

a)

தட தட

b)

மினு மினு

c)

தக தக

d)

பள பள