wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

P2B, P3A & P3B Tamil poetry

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

எண் எழுத்து .

a)

விளம்பேல்

b)

இகழேல்

2.

சினம்.

a)

எழுவது

b)

ஆறுவது

3.

ஔவியம் .

a)

பேசேல்

b)

கைவிடேல்

4.

தேசத்தோடு வாழ்.

a)

ஒத்து

b)

கூடி

5.

துயில் எழு.

a)

வைகறை

b)

அதிகாலை

6.

இடங்கொடேல்.

a)

பாசத்திற்கு

b)

நோய்க்கு

7.

செய்வன செய்.

a)

திருப்பி

b)

திருந்த

8.

கடைப்பிடி.

a)

மேன்மை

b)

நன்மை

9.

மீதூண்

a)

திரியேல்

b)

விரும்பேல்

10.

சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்.

a)

முன்னோர்

b)

மூத்தோர்

11.

போக்கு எல்லாம் போக வேண்டாம்.

a)

கால்போன

b)

மனம்போன

12.

தந்தை தாய்ப் .

a)

பேண்

b)

பேன்

13.

விலக்கேல்.

a)

உடையது

b)

ஈவது

14.

ஓதுவது .

a)

ஒழியேல்

b)

விரும்பேல்

15.

சொல் கேள்.

a)

மேன்மக்கள்

b)

முன்னோர்

16.

போகவிட்டுப் புறம் திரிய வேண்டாம்.

a)

சொல்லி

b)

கூறி

17.

குற்றம் ஒன்றும் திரிய வேண்டாம்.

a)

போராடி

b)

பாராட்டி

18.

பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்.

a)

மனம்போன

b)

நெஞ்சார

19.

ஐயம் இட்டு .

a)

உன்

b)

உண்

20.

சோம்பி .

a)

விரும்பேல்

b)

திரியேல்