Worksheetsபட்டியல் இலாபம் நட்டம்
Total questions: 10
Worksheet time: 7mins
தள்ளுபடியானது ________லிருந்து கழிக்கப்பட்டு விற்பனை விலை பெறப்படுகிறது
குறித்தவிலை
அடக்கவிலை
நட்டம்
இலாபம்
’கூடுதல் செலவுகள்” எப்போதும் _____________ல் அடங்கியுள்ளது.
விற்பனைவிலை
அடக்கவிலை
இலாபம்
நட்டம்
இலாபமும் இல்லை ,நட்டமும் இல்லை எனில்,
அடக்கவிலை = விற்பனைவிலை
அடக்கவிலை > விற்பனைவிலை
அடக்கவிலை < விற்பனைவிலை
குறித்தவிலை = தள்ளுபடி
அடக்கவிலை ரூ.100.விற்பனை விலை ரூ.120 எனில் இலாபம் ரூ (a)
அடக்கவிலை ரூ100 மற்றும் விற்பனைவிலை ரூ 90 எனில் நமக்கு கிடைப்பது__--
இலாபம் ரூ.10
நட்டம் ரூ.10
குறித்தவிலை ரூ.130 மற்றும் விற்பனை விலை ரூ.100 எனில் தள்ளுபடி ரூ. (a)
கொடுக்கப்பட்ட பட்டியலின் பட்டியல் எண்
(a)
கொடுக்கப்பட்ட பட்டியல் தயாரிக்கப்பட்ட நாள்
75
220
5
3.10.2018
கொடுக்கப்பட்ட பட்டியலில் உள்ள மொத்த பொருட்களின் எண்ணிக்கை--------
4
786
10
180
பொருத்தமான ஏறுவரிசையைத் தேர்ந்தெடு
தள்ளுபடி< அடக்கவிலை<குறித்தவிலை
குறித்தவிலை<அடக்கவிலை<தள்ளுபடி
தள்ளுபடி<குறித்தவிலை<அடக்கவிலை
