Worksheets6TH-MATHT2-1.1-2
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
11 மற்றும் 60 ஆகிய எண்களுக்கு இடையே உள்ள பகா எண்களின் எண்ணிக்கை
ஆகும்
a)
11
b)
12
c)
59
d)
49
2.
இருஅடுத்தடுத்தஒற்றைஎண்களின்வேறுபாடு
a)
1
b)
2
c)
3
d)
0
3.
இரட்டை எண்களில் ஒரே பகா எண்
a)
4
b)
6
c)
2
d)
0
4.
பின்வரும் எண்களில் எது பகா எண்அல்ல?
a)
53
b)
92
c)
97
d)
71
5.
27 என்ற எண்ணின் காரணிகளின் கூடுதல்
a)
28
b)
37
c)
40
d)
31
6.
ஓர் எண்ணின்காரணிகள் 1, 2, 4, 5, 8, 10, 16, 20, 40 மற்றும் 80 ஆகும் எனில் அந்தஎண்என்ன?
a)
80
b)
100
c)
128
d)
160
7.
60 என்ற எண்ணை 2 x 2 x 3 x 5 எனப் பகாக் காரணிப்படுத்தலாம். இதைப் போன்ற பகாகாரணிப்படுத்துதலைப் பெற்ற மற்றொரு எண்
a)
30
b)
120
c)
90
d)
சாத்தியமில்லை
8.
6354*97ஆனது 9 ஆல் வகுபடும் எனில், * இன் மதிப்பு
a)
2
b)
4
c)
6
d)
7
9.
87846 என்ற எண்ணானது ____________ வகுபடும்.
a)
2 ஆல் மட்டும்
b)
3 ஆல் மட்டும்
c)
11 ஆல் மட்டும்
d)
இவை அனைத்தாலும்
10.
பகு எண்கள் ஒவ்வொன்றும் குறைந்தது ______ காரணிகளைப் பெற்றிருக்கும்
a)
1
b)
2
c)
3
d)
4
100 %
