Worksheetsசிவா
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
1,2,3,.......என்பது
a)
சிக்கல் எண்கள்
b)
முழு எண்கள்
c)
பகா எண்கள்
d)
இயல் எண்கள்
2.
0,1,2,3,.....என்பது
a)
பகுஎண்கள்
b)
முழு எண்கள்
c)
இயல் எண்கள்
d)
சிக்கல் எண்கள்
3.
சதுரத்தின் பண்புகள்
a)
நான்கு பக்கங்கள்சமம்
b)
நான்கு கோணங்கள் செங்கோணம்
c)
மூலைவிட்டங்கள் சமம்
d)
கோணங்களின் கூடுதல் 180
4.
மிகை எண்கள் மற்றும் குறை எண்கள் கொண்ட எண் தொகுப்பு (a)
5.
நாற்கரக் குடும்பத்தில் உள்ள உருப்பினர்களின் பெயர்களை எழுதுக.
4 lines
100 %
