Font size
S
M
L
XL
Worksheetsகணித புதிர்
Total questions: 9
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
ஒரிலக்க இரட்டை படை பகா எண்
a)
1
b)
2
c)
3
d)
4
2.
மிகப்பெரிய ஈரிலக்க எண்
a)
10
b)
20
c)
99
d)
100
3.
ஒரு சமபக்க முக்கோணம் என்பது
a)
மூன்று பக்கங்கள் சமம்
b)
இரு பக்கபங்கள் சமம்
c)
மூன்று பக்கங்களும் சமமில்லை
d)
180
4.
உடல் நலம் காக்கும் உணவுகள்
a)
நொறுக்கு தீனிகள்
b)
குளிர்பானங்கள்
c)
பழங்கள் , காய்கறிகள்
d)
இனிப்புகள்
5.
ஒரு முக்கோணத்தின் பாகங்கள்
a)
மூன்று பக்கங்கள்
b)
மூன்று கோணங்கள்
6.
இரு கோணங்களின் கூடுதல் 90 எனில் அதனை (a) என அழைக்கிறோம்.
7.
1 முதல் 100 வரை உள்ள எண்களில் பகா எண்களின் எண்ணிக்கை (a)
8.
செவ்வக வடிவில் காணும் பொருட்களி்ன் பெயர் ஏதேனும் 3 எழுதுக.
4 lines
9.
24 என்ற எண்ணின் வகுத்திகள் மற்றும் காரணிகளை காண்க.
4 lines
Reset
