Worksheetsபகு ,பகா எண் புதிர்
Total questions: 10
Worksheet time: 20mins
Name
Class
Date
1.
1 முதல் 100 வரை எத்தனை பகா எண்கள் உள்ளன ?
a)
22
b)
24
c)
25
d)
26
2.
1 முதல் 100 வரை எத்தனை பகு எண்கள் உள்ளன?
a)
25
b)
75
c)
76
d)
77
3.
கீழ்க்காண்பனவற்றுள் எது பொது எண்ணாகும்?
a)
0
b)
1
c)
2
d)
9
4.
பின்வருவனவற்றுள் எது பகா எண்ணாகும்?
a)
9
b)
11
c)
15
d)
20
5.
பகு எண்ணைத் தெரிவு செய்க.
a)
11
b)
19
c)
21
d)
23
6.
1 முதல் 30 வரை எத்தனை பகா எண்கள் உள்ளன ?
a)
9
b)
10
c)
11
d)
12
7.
பின்வருவனவற்றுள் எது பகா எண்ணின் தன்மை ஆகும்?
a)
பொது எண்ணால் வகுக்க முடியும்.
b)
பொது எண்ணால் வகுக்க முடியாது .
c)
இரண்டால் வகுக்கலாம்.
d)
ஒன்றால் மட்டுமே வகுக்க முடியும்.
8.
50 முதல் 60 வரை உள்ள பகா எண்களைக் குறிப்பிடுக.
a)
53
b)
53,59
c)
51,53,59
d)
51,53,57,59
9.
பகா எண்ணை இப்படியும் அழைக்கலாம்.
a)
பொது எண்
b)
முதன்மை எண்
c)
பகு எண்
d)
இயல் எண்
10.
10 முதல் 20 வரை எத்தனை ஒற்றைப்படை எண்கள் உள்ளன?
a)
5
b)
7
c)
7
d)
9
100 %
