Worksheetsசராசரி
Total questions: 5
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
ஐந்து மாணவர்களின் சராசரி எடை 45 ஆகும். அவர்களின் மொத்த எடையைக் கணக்கிடுக.
a)
220
b)
225
c)
210
d)
215
2.
மூன்று எண்களின் சராசரி 248 ஆகும். முதல் எண் 250, இரண்டாவது எண் 222 ஆகும். மூன்றாவது எண் என்ன?
a)
282
b)
262
c)
252
d)
272
3.
234, 769, 59, 887, மற்றும் 76 எண் வரிசைகளாகும். அவற்றின் சராசரி என்ன?
a)
305
b)
400
c)
405
d)
300
4.
122, 78, 142 ஆகிய எண்களின் சராசரியைக் கணக்கிடுக.
a)
100
b)
104
c)
114
d)
124
5.
நான்கு எண்களின் சராசரி 450 ஆகும். அந்த நான்கு எண்களின் மொத்த மதிப்பு என்ன?
a)
1800
b)
1600
c)
1880
d)
1660
100 %
