NEW
Font size
Worksheetsபணம் (ஆண்டு 6)
Total questions: 10
Worksheet time: 16mins
அடக்க விலை என்றால் என்ன?
ஒரு பொருளின் வாங்கும் விலை
ஒரு பொருள் சந்தையில் விற்கும் விலை
ஒரு பொருளின் விற்கும் விலை அடக்க விலையை விட அதிகம் எனில் இலாபம் கிடைக்கும்
ஒரு பொருளின் அடக்க விலை விற்கும் விலையை விட அதிகம் எனில் நட்டம் கிடைக்கும்
விற்கும் விலை என்றால் என்ன?
ஒரு பொருளின் விற்கும் விலை அடக்க விலையை விட அதிகம் எனில் இலாபம் கிடைக்கும்
ஒரு பொருளின் வாங்கும் விலை
ஒரு பொருள் சந்தையில் விற்கும் விலை
ஒரு பொருளின் அடக்க விலை விற்கும் விலையை விட அதிகம் எனில் நட்டம் கிடைக்கும்
இலாபம் என்றால் என்ன?

நட்டம் என்றால் என்ன?

விற்கும் விலை – அடக்க விலை =
நட்டம்
இலாபம்
தள்ளுபடி
கழிவு
திரு.குமார் தனது கடையில் அடக்க விலை (RM130) கொண்ட காலணியை
RM159-க்கு விற்றார். அவருக்கு கிடத்தது இலாபம்.
சரி
தவறு
திரு.குமார் தனது கடையில் அடக்க விலை (RM130) கொண்ட காலணியை
RM159-க்கு விற்றார். அவருக்குக் கிடத்த இலாபம் எவ்வளவு?
RM 39
RM 28
RM 29
RM 19
கழிவு என்பது முழு விலை அல்லது விலை மதிப்பிலிருந்து தரப்படும் விலக்காகும்.
சரி
தவறு
கழிவு என்பது பொதுவாக விழுக்கட்டில் வழங்கப்படாது.
சரி
தவறு
டிசம்பர் 31ஆம் நாளுக்குள் கல்விக் கடனுதவியை முழுமையாகச் செலுத்தி முடிக்கும் மாணவர்களுக்கு 10% தள்ளுபடி வழங்கப்படும் என்பதைப் பார்த்த வேணி தனது RM 20 000 கல்விக் கடனுதவியை முழுமையாகச் செலுத்த முடிவு செய்தாள். அவளுக்குக் கிடைத்த தள்ளுபடி எவ்வளவு?
RM 2000
RM 200
RM 18 000
RM 1800