wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கால அளவு ஆ4

Total questions: 15

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

ஒரே நாளில் மணி 9:05 a.m. முதல் 10:10 a.m. வரையுள்ள கால அளவைக் கணக்கிடுக.

a)

55 நிமிடம்

b)

1 மணி 5 நிமிடம்

c)

5 நிமிடம்

d)

1 மணி 55 நிமிடம்

2.

மணி 0908 முதல் மணி 2311 வரையுள்ள கால அளவை கணக்கிடுக.

a)

13 மணி 3 நிமிடம்

b)

13 மணி 8 நிமிடம்

c)

14 மணி 3 நிமிடம்

d)

14 மணி 52 நிமிடம்

3.

ஒரு திரைப்படம் மணி 4:15 p.m-க்கு ஒளிப் பரப்பப்பட்டு மணி 5:45 p.m.-க்கு முடிவுற்றது.


அப்படம் ஒளிப்பரப்பப்பட்ட கால அளவைக் கணக்கிடுக.

a)

1 மணி 30 நிமிடம்

b)

2 மணி 30 நிமிடம்

c)

3 மணி

d)

3 மணி 30 நிமிடம்

4.

கால அளவை கணக்கிடுக.


ஆரம்ப நேரம் : காலை மணி 8:00

முடிவுற்ற நேரம் : காலை மணி 10:00

a)

1 மணி

b)

2 மணி

c)

3 மணி

d)

4 மணி

5.

கால அளவை கணக்கிடுக.


ஆரம்ப நேரம் : காலை மணி 8:00

முடிவுற்ற நேரம் : பிற்பகல் மணி 12:00

a)

1 மணி

b)

2 மணி

c)

3 மணி

d)

4 மணி

6.

ஒரே நாளில் 10.00 a.m. முதல் 12.00 p.m. வரையுள்ள கால அளவைக் கணக்கிடுக.

a)

2 மணி

b)

14 மணி

c)

4 மணி

d)

1 மணி

7.

நடமாட்டுக் கட்டுபாட்டு ஆணையின் போது மளிகை கடைகள் மணி 7:00 a.m முதல் மணி 7:00 p.m. வரை செயல்பட முடியும். மளிகை கடை செயல்பாட்டின் கால அளவைக் கணக்கிடுக.

a)

10 மணி

b)

11 மணி

c)

12 மணி

d)

13 மணி

8.

கால அளவை கணக்கிடுக.


ஆரம்ப நேரம் : காலை மணி 6:00

முடிவுற்ற நேரம் : காலை மணி 10:40

a)

1 மணி 40 நிமிடம்

b)

2 மணி 20 நிமிடம்

c)

3 மண் 30 நிமிடம்

d)

4 மணி 40 நிமிடம்

9.

காலை 8:15 - 8:45 - சீருடை இயக்க அணிவகுப்பு

காலை 8:45 - 9:00 - தலைமையாசிரிய உரை

காலை 9:00 - 9:30 - உடற்பயிற்சி

காலை 9:30 - 11:30 - ஓவியப்போட்டி

காலை 11:30 - பிற்பகல் 12:30 - பரிசளிப்பு விழா


எந்த நடவடிக்கை குறுகிய கால அளவு கொண்டுள்ளது?

a)

தலைமையாசிரிய உரை

b)

உடற்பயிற்சி

c)

ஓவியப்போட்டி

d)

பரிசளிப்பு விழா

10.

ஒரே நாளில் மணி 12:00 a.m. முதல் 12:00 p.m. வரையுள்ள கால அளவைக் கணக்கிடுக.

a)

10 மணி

b)

15 மணி

c)

1 மணி

d)

12 மணி

11.

ஒரே நாளில் உள்ள கால அளவைக் கணக்கிடுக.

ஆரம்ப நேரம் : மணி 8:35 p.m.

இறுதி நேரம் : மணி 8:50 p.m.

a)

15 நிமிடம்

b)

65 நிமிடம்

c)

5 நிமிடம்

d)

10 நிமிடம்

12.

ஒரே நாளில் மணி 1:20 a.m. முதல் 2:00 a.m. வரையுள்ள கால அளவு என்ன?

a)

1 மணி

b)

12 மணி 50 நிமிடம்

c)

50 நிமிடம்

d)

20 நிமிடம்

13.

மணி 12:00 a.m. முதல் 1:00 a.m. வரையுள்ள கால அளவைக் கணக்கிடுக.

a)

50 நிமிடம்

b)

13 மணி

c)

30 நிமிடம்

d)

1 மணி

14.

திரு. நீலகண்டன் காலை மணி 7:30 முதல் மாலை மணி 5:00 வரை வேலை செய்வார். அவர் வேலை செய்த கால அளவை கணக்கிடுக.

a)

8 மணி 20 நிமிடம்

b)

8 மணி 30 நிமிடம்

c)

9 மணி 20 நிமிடம்

d)

9 மணி 30 நிமிடம்

15.

கால அளவை கணக்கிடுக.


ஆரம்ப நேரம் : 8:40 a.m

முடிவுற்ற நேரம் : 9.20 a.m

a)

20 நிமிடம்

b)

30 நிமிடம்

c)

40 நிமிடம்

d)

50 நிமிடம்