wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம் மீள்பார்வை

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

724 160

a)

எழுநூற்று நான்காயிரத்து நூற்று அறுபது

b)

எழுநூற்று இருபத்து நான்காயிரத்து நூற்று அறுபது

c)

எழுநூற்று இருபத்து நான்காயிரத்து அறுபது

2.

இருநூற்று முப்பத்து ஐயாயிரத்து அறுநூற்று மூன்று

a)

235 603

b)

235 600

c)

235 605

3.

136 745 , 3-இன் இட மதிப்பைப் குறிப்பிடுக

a)

பத்து

b)

நூறு

c)

பத்தாயிரம்

4.

இடமதிப்பு ஆயிரத்தில் உள்ள எண் யாது?

8135

a)

8

b)

1

c)

3

d)

5

5.

8 432 - 3 210 - 256 =

a)

9 664

b)

4 699

c)

9 466

d)

4 966

6.

48 x 3 + 2 729

a)

2873

b)

2732

c)

131 136 

d)

8331

7.

(RM84 000 ÷ 7) + (145 சென் x 38)

a)

RM13 710.00

b)

RM11 944.90

c)

RM17 510.10

d)

RM12 055.10

8.

கலவை கணக்கைத் தீர்திடுக

RM42 601.70 + RM6 201 - RM26 147.20

a)

RM21 166.50

b)

RM21 426.50

c)

RM22 655.50

d)

RM22 856.50

9.

கொடுக்கப்பட்ட கலப்புப் பின்னத்தை விழுக்காட்டிற்கு மாற்றுக.

a)

234 %

b)

275 %

c)

225 %

d)

203 %

10.

5 ஆண்டு = _______ மாதம்

a)

50

b)

60

c)

40

d)

20

11.

0.5 ஆண்டு = __________ மாதம்

a)

2

b)

4

c)

6

d)

8

12.

25\frac{2}{5}  மணி = ________ நிமிடம்

a)

12

b)

30

c)

24

d)

60

13.

மணி 2209 -ஐ 12 மணி நேரத்தில் எழுதுக.

a)

10.09 a.m.

b)

10.09 p.m.

c)

12.09 a.m.

d)

12.09 p.m.

14.

22.2.2022 முதல் 02.4.2022

a)

7 நாள் 1 மாதம் 0 வருடம்

b)

9 நாள் 1 மாதம் 0 வருடம்

c)

10 நாள் 1 மாதம் 0 வருடம்

15.

பென்சிலின் நீளத்தை mm-இல் குறிப்பிடுக.

a)

9

b)

8

c)

90

d)

80

16.

திரு.குமார் தன் வங்கியில் RM32 675 வைத்திருந்தார். அதில் RM18 450-ஐ தன் வீட்டின் முன்பணமாகச் செலுத்தினார். தற்போது அவர் சேமிப்பில் உள்ள மீதப் பணம் எவ்வளவு?

a)

RM14 125

b)

RM14 200

c)

RM14 225

d)

RM14 000

17.

சிவா RM2150 தனது மாத வருமானமாகப் பெற்றார். ஒவ்வொரு மாதமும் 25% தனது மாத வருமானத்திலிருந்து சேமித்து வைத்தார். ஒரு வருடத்தில் அவர் சேமித்தத் தொகையைக் கணக்கிடுக.

a)

RM5 934

b)

RM4 800

c)

RM5 760

d)

RM6 450

18.

முருகனின் அக்காவின் திருமணம் 28-ஆம் திகதி ஆகும் ஆனால் முருகன் அவனது அக்காவிற்கு 21-ஆம் திகதியே பரிசை தயாரித்து விட்டான் அவனது அக்காவின் திருமணத்திற்கு இன்னும் எத்தனை நாள்கள் உள்ளது?

a)

7

b)

6

c)

8

d)

10

19.

ஒரு வரிசையில் 185 மரங்கள் நடப்பட்டன. அப்படியானால் 15 வரிசையில் எத்தனை மரங்கள் நடலாம்?

a)

2 675

b)

2 875

c)

2770

d)

2 775

20.

திரு மணியம் ஒரு கனவுந்தில் 350 துணி மூட்டைகளை ஏற்றினார். அதே போல் 10 கனவுந்தில் எத்தனை துணி மூட்டைகள் ஏற்றிருப்பார்?

a)

3 500

b)

3 400

c)

3550

d)

4 400