NEW
Font size
Worksheetsநீட்டலளவை, பொருண்மை, கொள்ளளவு
Total questions: 10
Worksheet time: 20mins
ஒரு மகிழுந்து 30 ml பெட்ரோல் எண்ணெய் கொண்டு 5 km தூரம் நகர முடியும். அந்த மகிழுந்து 900 ml எண்ணெயைக் கொண்டு கடக்கக் கூடிய தூரத்தைக் கணக்கிடுக.
1800km
180km
150km
1500km
40cm விட்டம் கொண்ட ஒரு டுரியான் பழத்தின் பொருண்மை 3600g. 10cm விட்டம் கொண்ட ஒரு டுரியான் பழத்தின் பொருண்மை எத்தனை kg?
900
0.9
400
0.4
3 லிட்டர் நீரின் பொருண்மை 200g. 15 லிட்டர் நீரின் பொருண்மை எத்தனை kg ?
1
1000
5
5000
2.5m அளவு கொண்ட ஓர் இரும்பின் பொருண்மை 800g ஆகும். 1.7m அளவுடைய ஓர் இரும்பின் பொருண்மை எத்தனை g ?
320
544
0.544
170
சுந்தரம் 6km தூரம் மிதிவண்டியில் செல்லும் போது குடிக்க 1 21 லிட்டர் நீர் தேவைப்படுகிறது. அவர் 21km தூரம் செல்லும் போது தேவைப்படும் நீரின் கொள்ளளவு எத்தனை ml?
4
5.25
4000
5250
திருமதி சிந்து 1600ml கொள்ளளவு கொண்ட அணிச்சலைச் செய்ய 224g மாவு பயன்படுத்தினார். அவர் 70g மாவைக் கொண்டு எத்தனை ml கொள்ளளவு கொண்ட அணிச்சலை செய்வார்?
320
500
0.5
3.2
45cm நீளம் கொண்ட ஒரு சங்கிலியின் பொருண்மை 375g. அப்படியெனின் 400g பொருண்மை கொண்ட சங்கிலியின் நீளம் எத்தனை cm?
48
49
50
120
படம், சந்திரனுக்கு 16km தூரம் நெடுந்தூர ஓட்டம் ஓடியபோது தேவைப்பட்ட நீரின் கொள்ளளவு ஆகும்.
அவனுக்கு 48km தூரம் ஓடும் போது தேவைப்படும் நீரை
l -இல் கணக்கிடுக.
1350
13500
13.5
22.5
27000 ml கொள்ளளவு இரசாயன கலவை கொண்ட ஒரு கலனின் பொருண்மை 41 kg.
அக்கலனில் 108000 ml கொள்ளளவு கொண்ட இரசாயன கலவை நிரப்பினால், அதன் பொருண்மையை kg-இல் கணக்கிடு166
164
123
150
210 kg பொருண்மையுடைய ஒரு மரக்கட்டையின் நீளம் 12m. அப்படியெனின் 70 kg பொருண்மையுடைய மரக்கட்டையின் நீளத்தை m-இல் கணக்கிடுக.
3
4000
3000
4
