Worksheetsமுழுக்கள்
Total questions: 10
Worksheet time: 7mins
Name
Class
Date
1.
அருந்தகூடிய தண்ணீரானது தரைமட்டத்திலிருந்து 100 மீட்டருக்குக் கீழே கிடைகிறது.இதனை _______ மீ எனக் குறிக்கலாம்.
a)
-100
b)
+100
2.
ஒரு நீச்சல் வீரர் நீச்சல் குளத்தில் தரைமட்டத்திலிருந்து 7 அடி ஆழத்திற்கு குதிக்கிறார். இதனைக் குறிக்கும் முழு _________அடி ஆகும்.
a)
-7
b)
+7
3.
எண்கோட்டில் -46 என்பது -35 இக்கு _____ பக்கம் அமையும்.
a)
வலது
b)
இடது
4.
-5 முதல் +5 வரையிலான(இரு எண்களையும் உள்ளடக்கி) முழுக்களின் எண்ணிக்கை_______
a)
9
b)
10
c)
11
d)
8
5.
(a) ஆனது மிகை முழுவும் அல்ல,குறை முழுவும் அல்ல.
6.
-5 முதல் 6 வரையிலான எண்களில் (a) மிகை முழுக்கள் உள்ளன.
7.
பூச்சியத்திற்கு இடதுபுறம் 20 அலகுகள் தொலைவில் உள்ள எண்ணின் எதிரெண் (a)
8.
-7 இன் வலதுபுறம் 1 அல்கு தொலைவில் உள்ள எண்
a)
+1
b)
-8
c)
-7
d)
-6
9.
1 இன் இடதுபுறம் 3 அலகு தொலைவில் உள்ள எண்_____
a)
-4
b)
-3
c)
-2
d)
3
10.
எந்த ஒரு எண்ணின் நிலையையும் அதன் எதிரெண்ணையும் தீர்மானிக்கும் எண் (a)
100 %
