Worksheetsபழமொழி
Total questions: 9
Worksheet time: 5mins
புத்திமான் பலவான் என்ற பழமொழியின் பொருள் என்ன?
• திறமைசாலி தன் ஆற்றலால் அற்பப் பொருளையும் கொண்டு ஒரு காரியத்தைச் சாதித்துக் கொள்வான்.
• அறிவாளியாக இருப்பவனே ஆற்றல் மிக்கவனாகத் திகழ்வான்.
• நிரம்பக் கற்றவர்கள் அதனை வெளிப்படுத்தாமல் அமைதியாகவும் ஆரவாரமின்றியும் நடந்துகொள்வர்.
நிறைகுடம் தளும்பாது என்ற பழமொழியின் பொருள் என்ன?
• நிரம்பக் கற்றவர்கள் அதனை வெளிப்படுத்தாமல் அமைதியாகவும் ஆரவாரமின்றியும் நடந்துகொள்வர்.
• அறிவாளியாக இருப்பவனே ஆற்றல் மிக்கவனாகத் திகழ்வான்.
• திறமைசாலி தன் ஆற்றலால் அற்பப் பொருளையும் கொண்டு ஒரு காரியத்தைச் சாதித்துக் கொள்வான்.
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்ற பழமொழியின் பொருள் என்ன?
• அறிவாளியாக இருப்பவனே ஆற்றல் மிக்கவனாகத் திகழ்வான்.
• நிரம்பக் கற்றவர்கள் அதனை வெளிப்படுத்தாமல் அமைதியாகவும் ஆரவாரமின்றியும் நடந்துகொள்வர்.
• திறமைசாலி தன் ஆற்றலால் அற்பப் பொருளையும் கொண்டு ஒரு காரியத்தைச் சாதித்துக் கொள்வான்.
நிறைகுடம்_______________?
நிறையும்
தளும்பாது
பலவான்
_______________பலவான் ?
அறிவுடையான்
வல்லவனுக்கு
புத்திமான்
வல்லவனுக்குப் _______________ ஆயுதம் ?
நிறைகுடம்
புத்திமான்
புல்லும்
• அறிவாளியாக இருப்பவனே ஆற்றல் மிக்கவனாகத் திகழ்வான்
இப்பொருளுக்கான பழமொழி யாது?
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
நிறைகுடம் தளும்பாது
புத்திமான் பலவான்
• திறமைசாலி தன் ஆற்றலால் அற்பப் பொருளையும் கொண்டு ஒரு காரியத்தைச் சாதித்துக் கொள்வான்
இப்பொருளுக்கான பழமொழி யாது?
புத்திமான் பலவான்
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
நிறைகுடம் தளும்பாது
நிரம்பக் கற்றவர்கள் அதனை வெளிப்படுத்தாமல் அமைதியாகவும் ஆரவாரமின்றியும் நடந்துகொள்வர்
இப்பொருளுக்கான பழமொழி யாது?
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
புத்திமான் பலவான்
நிறைகுடம் தளும்பாது