NEW
Font size
Worksheetsசெய்யுளும் மொழியணியும்
Total questions: 7
Worksheet time: 4mins
கூலிம் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் பிரிட்டிஷ் புத்தாக்க சாதனை விருது பெற்ற பிறகே உலகமே அறியும் இளம் விஞ்ஞானிகளாகினர்.
இலைமறை காய் போல
எலியும் பூனையும் போல
குன்றின் மேலிட்ட விளக்குப் போல
மலரும் மணமும் ஓல
இவற்றுள் எது பாரதியார் எழுதியது அல்ல?
அச்சம் தவிர்
எண்ணுவது உயர்வு
ஊண்மிக விரும்பு
ஒப்புர வொழுகு
மும்பையில் 6 மாடிக் கட்டடம் சரிந்து விழுந்தது.
தட தட
மட மட
மள மள
பளீர் பளீர்
தன்னை அவமானப்படுத்திய தன் நண்பர்களின் முன், ஊர் போற்றும் சிறந்த மருத்துவராக நின்று, அவர்களின் முகத்தில் அமுதன் கரியைப் பூசினான்.
அவமானம் ஏற்படுத்துதல்
மதிப்பைக் கொடுத்தல்
உறுதி பூணுதல்
பிடிவாதமாக இருத்தல்
மோப்பக் குழையும் ______________முகந்திரிந்து
நோக்கக் குழையும் ____________________.
அணிச்சம், விருந்து
அனிச்சம், விருந்து
விருந்து, அணிச்சம்
விருந்து, அனிச்சம்
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.
அறிவாளியாக இருப்பவனே ஆற்றல் மிக்கவனாகத் திகழ்வான்.
நிரம்பக் கற்றவர்கள் அதனை வெளிப்படுத்தாமல் அமைதியாக நடந்துக் கொள்வர்.
திறமைசாலி தன் ஆற்றலால் அற்பப் பொருளையும் கொண்டு ஒரு காரியத்தைச் சாதித்துக் கொள்வான்.
வாய்ப்புகள் கிடைக்கும் போதே அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்.
பணக்காரர்களுக்குச் சிறப்பு உறவினர்களை ஆதரித்தல் ஆகும்.
அறிவாளியை மிக உயர்ந்த நிலையில் இருக்கும் அரசரும் விரும்புவார்.
அரசர்க்குரிய சிறப்பு, நீதியோடு ஆட்சி நடத்துதல் ஆகும்.
உயர்வும் தாழ்வும் அவரவர் செயலுக்கு ஏற்பவே அமையும்.
