NEW
Font size
Worksheetsஇடைச்சொல் - உரிச்சொல்
Total questions: 13
Worksheet time: 7mins
இடைச்சொற்கள் என்றால் என்ன ?
பெயரையும் விலையையும் சார்ந்து வருவன - அ
தனித்து இயங்கும் சொல் - ஆ
தனித்து இயங்ககாத சொல் - இ
அ,இ - சரி , ஆ- தவறு
தற்காலத்தில் அதிகமாக பயன்படும் இடைச்சொற்கள் யாவை ?
தான்
கிறு
அல்
மை
அற்று என்பது ______ இடைச்சொல் வகைகளுள் ஒன்று
வேற்றுமை உருபு
கால இடைநிலை
சாரியை
உவமை உருபு
தினை , பால் விகுதிகளுக்கு சான்று தருக
தல்
அது
போல
அம்
வியங்கோள் விகுதிகள் சான்று தருக
அல்
இய
கண்
உம்
நேற்றும் இன்றும் கன மழை பெய்தன - இடைச்சொல் வகை
ஓ
தான்
அல்
உம்
______ இடைச்சொல் வினா, எண்,ஈற்றசை, தேற்றம் இசைநிறை ஆகிய ஆறு பொருள்களில் வரும்
ஏகார
உம்
ஓ
இய
ஐந்து பேராவது வாருங்கள் - இடைச்சொல் வகை
மட்டும்
ஏ
ஆவது
தான்
என்னிடம் ஒரு காசுகூட இல்லை - இடைச்சொல் வகை
ஆ
கூட
அம்
ஆவது
உரிச்சொல் என்றால் என்ன ?
பெயர்களையும் வினைகளையும் சார்ந்து வந்து பொருள் உணர்த்துகின்றன சொல்
பெயர்களையும் வினைகளையும் சார்ந்து வந்தால் பொருள் உணர்த்தாத சொல்
இரண்டும் சரி
இரண்டும் தவறு
உரிச்சொல் ______,குறிப்பு, பண்பு என்னும் பொருள்களுக்கு உரியதாக வரும்
இயல்
இசை
பற்று
நிலை
உரிச்சொற்களின் வகைகள்
3
1
5
2
___,___,___ என்ற மூன்று உரிச்சொற்களும் மிகுதி என்ற பொருளில் வரும்.
உறு, கடி, நனி
கடி, உறு, தவ
உறு, தவ, நனி
தவ, தனி, கடி
