wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பருப்பொருள்

Total questions: 15

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

பருப்பொருள் என்பது திடம், திரவம்,_______

a)

வளிமம்

b)

திரவம்

c)

கல்

2.

நீர் மூன்று நிலைகளில் தோன்றும்

a)

சரி

b)

பிழை

3.

நீர் 100 பாகை அடைதல்

a)

கொதித்தல்

b)

உலர்தல்

4.

இவற்றிற்கு நிலையான கொள்ளளவு உண்டு

a)

திடம்

b)

திரவம்

c)

வாயு

5.

இவற்றிற்கு நிலையான வடிவம் இல்லை.

a)

திடம்

b)

திரவம்

c)

வாயு

6.

நீரை வெப்பப்படுத்தினால் .....................

a)

திட நிலைக்கு மாறும்.

b)

திரவ நிலைக்கு மாறும்.

c)

வாயு நிலைக்கு மாறும்.

d)

நீராக மாறும்

7.

 மின் கேத்தல்வழி வெளியேறும் நீராவி கண்ணாடியில் பட்டுக் குளிர்ச்சியடைவதால் சிறு சிறு நீர்த்துளிகள் உருவாகின்றன.இதையே நாம் _______________________ ஆகும்

a)

உருகுதல்

b)

உறைதல்

c)

திண்மமாகுதல்

d)

கொதித்தல்

8.

Z மற்றும் W என்று அடையாளமிடப்பட்டுள்ள செயற்பாங்கினைத் தேர்வு செய்க.


Z - பனிக்கட்டி கரைந்து விடுதல்

W- வெயிலில் வைக்கப்பட்ட நீர் குறைந்து

விடுதல்

a)

Z - உருகுதல்

W- உலர்தல்

b)

Z - உருகுதல்

W- கொதித்தல்

c)

Z - கொதித்தல்

W- உலர்தல்

d)

Z - உருகுதல்

W- திண்மமாகுதல்

9.

கீழ்க்காண்பவை நீரின் சுழற்சியின் படி நிலையைக் குறிக்கிறது?


1. நீர் நிலைகளில் உள்ள நீர் சூரிய

வெப்பத்தால் ஆவியாகிறது.

2. பின், நீர்த்துளியாக மாறும்.

3. ---------------------------------------------------------------------

4. அதிக நீர்த்துளிகள் சேர்வதால் மேகங்கள்

கனமடைந்து மழையாகப் பொழியும்.


விடுபட்ட படி நிலையைச் சரியாகத் தேர்ந்தெடு.

a)

நீர்த்துளிகள் தனியாக மாறி மேகமாக உருவாகும்.

b)

நீர்த்துளிகள் ஒன்று சேர்ந்து மேகமாக

உருவாகும்.

c)

நீர்த்துளிகள் மேகமாக உருவாகும்.

d)

நீர்த்துளிகள் வெப்பமாகி மேகமாக

உருவாகும்.

10.

கீழ்க்காண்பவை நீரின் மூலங்களைக் காட்டுகிறது. ஒன்றைத் தவிர..............................

a)

கடல்

b)

ஆறு

c)

ஏரி

d)

நீர்க்குழாய்

11.

படம், ஒரு பொருள் வெவ்வேறு பாத்திரத்தில் நிரப்பப்பட்டுள்ளதைக் காட்டுகிறது. அந்த்ப் பருப்பொருளின் தன்மை என்ன?

a)

திரவத்திற்கு கன அளவு உண்டு.

b)

திரவம் வெற்றிடத்தை நிரப்பும்

c)

திரவத்திற்கு நிலையான வடிவம் இல்லை

d)

திரவத்தை அடர்வழுத்த முடியாது

12.

படம் காட்டும் சூழலின் செயற்பாங்கு என்ன?

a)

உருகுதல்

b)

உலர்தல்

c)

திண்மமாகுதல்

d)

கொதித்தல்

13.

படம் ஓர் ஆராய்வினைக் காட்டுகிறது. K செயற்பாங்கின் போது உருவாகும் பொருள் என்ன?

a)

நீராவி

b)

மழைத்துளி

c)

நீர்த் துளி

d)

பனி

14.

படம், பனிக்கட்டி நிரப்பப்பட்ட ஆடிக்குவளையின் வெளிப்புறத்தில் நீர்த்துளிகள் இருப்பதைக் காட்டுகிறது. பின்வரும் எது அந்நிலைக்கு தொடர்புடையது?

a)

உலர்தல் செயற்பாங்கு

b)

திண்மமாகுதல் செயற்பாங்கு

c)

உருகுதல் செயற்பாங்கு

d)

கொதித்தல் செயற்பாங்கு

15.

படம், ஒரு நடவடிக்கையைக் காட்டுகிறது. அந்த நடவடிக்கை பருப்பொருளின் எத்தன்மையைக் காட்டுகிறது?

a)

காற்றை அடர்வழுத்த முடியும்

b)

காற்று வெற்றிடத்தை நிரப்பும்

c)

காற்றுக்கு கொள்ளளவு உண்டு

d)

.காற்றுக்கு நிலையான வடிவம் இல்லை