wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

IV Tha-qui 19i

Total questions: 10

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

1) முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்கள் _________ எனப்படும்.

a)

எதுகை

b)

மோனை

c)

இயைபு

2.

2) படம், கதை, பந்து, சிந்து, - இச்சொற்களில் முதல் எழுத்து ஒன்று போல் வந்துள்ள சொற்கள் __________, ____________ ஆகும்.

a)

படம், கதை

b)

கதை, சிந்து

c)

படம், பந்து

3.

3) இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வருவதை _____ என்கிறோம்.

a)

இயைபு

b)

எதுகை

c)

மோனை

4.

4) அறம், அழகு, மறம், மதகு _ இச்சொற்களில் எதுகை நயம் வந்துள்ள சொற்கள்________, __________ ஆகும்.

a)

அறம், மறம்

b)

அறம், அழகு

c)

மறம், மதகு

5.

5) செய்யுளில் அடிதோறும் முதலாம் எழுத்து ஒன்றுபோல வருவது ____________ ஆகும்

a)

சீர் மோனை

b)

அடி மோனை

c)

அடி எதுகை

6.

6) ‘இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று’ - இக்குறட்பாவில் இடம்பெற்றுள்ள நயம் ________ ஆகும்.

a)

அடிஎதுகை

b)

சீர் எதுகை

c)

மோனை

7.

7) ‘துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூவும் மழை’ - இக்குறட்பாவில் ____நயம் வந்துள்ளது.

a)

அடி மோனை

b)

சீர் எதுகை

c)

அடி எதுகை

8.

8) ‘உலகம் உள்ளவரை வாழும்’ - இத்தொடரில் என்ன நயம் வந்துள்ளது?

a)

சீர் மோனை

b)

சீர் எதுகை

c)

அடி மோனை

9.

9) செய்யுளிற்கு அழகு சேர்ப்பவை ________ ஆகும்.

a)

சொற்கள்

b)

நயங்கள்

c)

வரிகள்

10.

10) ‘திண்ணம்’ - இச்சொல்லிற்கு ஏற்ற எதுகைச்சொல்லாக வருவது _________ ஆகும்.

a)

திங்கள்

b)

தங்கள்

c)

எண்ணம்