NEW
Font size
WorksheetsX Tha-Qui19i
Total questions: 10
Worksheet time: 20mins
பா _________________ வகைப்படும்.
இரண்டு
மூன்று
நான்கு
செப்பலோசை ___________________விற்கு உரியது.
வெண்பா
ஆசிரியப்பா
கலிப்பா
ஆசிரியப்பாவின் மற்றொரு பெயர் __________________.
அவல்பா
அகவற்பா
அசரியப்பா
வெண்பாவில் அமைந்த நூல்கள் __________, _____________.
பரிபாடல், பதிற்றுப்பத்து
அகநானூறு, புறநானூறு
திருக்குறள், நாலடியார்
அகவற்பாவில் அமைந்த நூல்கள் __________, _________________.
சிலப்பதிகாரம், மணிமேகலை
வளையாபதி, குண்டலகேசி
சீவகசிந்தாமணி, நற்றிணை
கலிப்பாவுக்கு உரிய ஓசை______________.
செப்பல் ஓசை
துள்ளல் ஓசை
தூங்கல் ஓசை
குறள் வெண்பாவில் இடம்பெறும் அடிகளின் எண்ணிக்கை _______.
இரண்டு
மூன்று
நான்கு
யாப்பு __________ உறுப்புகளைக் கொண்டது.
ஐந்து
ஆறு
ஏழு
வஞ்சிப்பாவிற்குரிய ஓசை _______________.
அகவல் ஓசை
துள்ளல் ஓசை
தூங்கல் ஓசை
ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடியும் பா எது?
வெண்பா
ஆசிரியப்பா
கலிப்பா
