Free Printable Worksheets
Font size
More settings
(பருத்தியாடை/மழையாடை) நீரை உறிஞ்சும்.
பருத்தியாடை
மழையாடை
காகிதச் செருகி ஒரு மின்சாரம் (ஊடுருவும் / ஊடுவாத) பொருளாகும்.
ஊடுருவும்
ஊடுவாத
இரும்புக் கரண்டியில்__________________________
வெப்பம் ஊடுருவும்.
வெப்பம் ஊடுருவாது.
மிதவை நீரில் ____________________.
மூழ்கும்
மிதக்கும்
மூலப்பொருள்கள் யாவை? (நான்கு விடைகளைத் தேர்ந்தெடுக்கவும்)
தாவரம்
விலங்கு
கற்கள்
பெட்ரோலியம்
நீர்
View all
10 questions
ஒளி ஊடுருவும், ஊடுருவாப் பொருள்
Worksheet
•
4th Grade
5 questions
அறிவியல் செயற்பாங்கு திறன்கள்
4th - 6th Grade
சக்தி வடிவம்
ஒளி நேர்கோட்டில் பயணிக்கும்
1st - 4th Grade
E-Pembelajaran Sains