Worksheetsசரியான விடைகளைத் தெரிவு செய்க
Total questions: 9
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
இயற்கை உரத்திற்குப் பகைவன் யார்
a)
பறவைகளின் எச்சம்
b)
பூச்சிக்கொல்லிகள்
c)
கழிவு நீர்
d)
விலங்குகளின் கழிவு
2.
"உழவுதான் நமது உயிர்" இக்கூற்றுக்கு உரியவன் யார்
a)
அம்மா
b)
இளமாறன்
c)
அப்பா
d)
தாத்தா
3.
தொழில்+சாலை -சேர்த்து எழுதக் கிடைப்பது
a)
தொழிச்சாலை
b)
தொழில்சாலை
c)
தொழிற்சாலை
d)
தொழிள்சாலை
4.
க --- பு,சாண---- இச்சொற்களில் விடுபட்ட எழுத்து
a)
ப்
b)
த்
c)
ம்
d)
ச்
5.
பாய்ந்தோடும்- என்பதன் பொருள்
a)
விரைவாகச் செல்லும்
b)
நிற்கும்
c)
தேங்கும்
d)
ஓடாது
6.
உணவுப்பெயர் - இச்சொல்லைபிரித்தால் கிடைப்பது
a)
உணவு+பெயர்
b)
உண+பெயர்
c)
வுணஉ+பெயர்
d)
உணஉ+பெயர்
7.
பின்வருவனவற்றுள் பச்சையாக உண்ண முடியாத காய்கறி எது
a)
வெங்காயம்
b)
வெண்டைக்காய்
c)
கத்திரிக்காய்
d)
கேரட்
8.
வளையில் வாழும் :கொடுக்குகளே அதன் கைகள்: பிடித்தால் விடாது அது என்ன?
a)
எலி
b)
மீன்
c)
நண்டு
d)
கீரி
9.
உழவனுக்கு நண்பன் யார்
a)
காகம்
b)
மண்புழு
c)
நண்டு
d)
குருவி
100 %
