wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

யகர உடம்படு மெய்

Total questions: 9

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நிலைமொழி ஈற்றில் ______________ முதலிய உயிர் எழுத்துகள் வந்து வருமொழி முதலில் உயிர் எழுத்து வந்தால் யகர மெய் தோன்றும்.

a)

அ,ஆ,இ

b)

ஒ,ஓ,ஒள

c)

இ,ஈ,ஐ

2.

நிலைமொழி ஈற்றில் இ,ஈ,ஐ முதலிய உயிர் எழுத்துகள் வந்து வருமொழி முதலில் ______________ வந்தால் யகர மெய் தோன்றும்.

a)

மெய்யெழுத்து

b)

உயிரெழுத்து

c)

உயிர்மெய்யெழுத்து

3.

சொற்களைப் பிரித்தெழுதுக.


மணியழகு

a)

மணி + யழகு

b)

மணி + அழகு

4.

1) கிளி + அழகு =

a)

கிளி அழகு

b)

கிளியழகு

5.

தீ + எரிந்தது =

a)

தீயெரிந்தது

b)

தீ எரிந்தது

6.

சொற்களைப் பிரித்தெழுதுக.


கோயில்

a)

கோ + இல்

b)

கோ + யில்

7.

சொற்களைப் பிரித்தெழுதுக.


வாழையிலை

a)

வாழை + யிலை

b)

வாழை + இலை

8.

எவை யகர உடம்படுமெய்?

a)

மாவிலை

b)

காலையுணவு

c)

தேவாரம்

9.

கொடுக்கப்பட்டுள்ள கூற்றுக்கேற்ற புணர்ச்சி வகையைத் தெரிவு செய்க.


யகர உடம்படுமெய்

a)

தோன்றல்

b)

விகாரம்

c)

திரிதல்

d)

இயல்பு