wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் இலக்கணம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இடம் எத்தனை வகைப்படும்?

a)

இரண்டு

b)

மூன்று

c)

ஒன்று

2.

பேசுபவரைக் குறிப்பது

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

3.

கேட்போரைக் குறிப்பது

a)

படர்க்கை

b)

தன்மை

c)

முன்னிலை

4.

பேசப்படுபவர் அல்லது பேசப்படும் செய்தியைக் குறிக்கும்

a)

முன்னிலை

b)

படர்க்கை

c)

தன்மை

5.

முன்னிலைப் பெயர்

a)

அவர்கள்

b)

நாங்கள்

c)

நீங்கள்

6.

கதிர் நேற்று வரவில்லை.

a)

முன்னிலை

b)

தன்மை

c)

படர்க்கை

7.

நான் நாளை பள்ளி செல்வேன்.

a)

படர்க்கை

b)

தன்மை

c)

முன்னிலை

8.

இராமன் வருவான்.

a)

முன்னிலை

b)

படர்க்கை

c)

தன்மை

9.

பறவை பறந்தது.

a)

தன்மை

b)

படர்க்கை

c)

முன்னிலை

10.

நாம் உண்ணுவோம்.

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை