NEW
Font size
Worksheetsதாவரங்கள் விதைப்பரவல்
Total questions: 12
Worksheet time: 6mins
நீடுநிலவல் என்றால் என்ன?
தாவரங்களின் வளர்ச்சி
தாவரங்களின் இனவிருத்தி
தாவரங்களின் அழிவு
விதைகள் மூலம் இன்விருத்தி செய்யும் தாவரத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
மேலே கொடுக்கப்பட்ட எந்தச் சிறப்புத் தன்மை, இத்தாவரம் பாலைவனத்தில் வாழ உதவுகிறது?
குட்டையான வேர்
மெலிந்த தண்டு
ஊசி போன்ற இலைகள்
தனித்தனியே பிரிந்திருக்கும் இலை
பின்வரும் தாவரத்தின் சிறப்பு இயல்பு என்ன?
விதையில் நீரைக் கொண்டது
முட்கள் கொண்டது
உள் மட்டையில் காற்றறைகள் கொண்டது
விதைகள் கொண்டது
இத்தாவரம் கடுமையான தட்ப வெப்பத்தில் எவ்வாறு தன்னைத் தற்காத்துக் கொள்ளும்?
மெலிந்த தண்டு மூலம்
தனித்தனியே பிரிந்திருக்கும் இலை மூலம்
இலையைச் சுருட்டிக் கொள்ளுதல்
இலைகளை உதிர்த்துக் கொள்ளுதல் மூலம்
தென்னை எவ்வாறு தன்னைத் தற்காத்துக் கொள்ளும்?
இலைகளை உதிர்த்துக் கொள்ளும்
தண்டு வளைந்து கொடுக்கும்
இலையைச் சுருட்டிக் கொள்ளும்
காற்றில் விதைப்பரவல் செய்யும்
எந்த தாவரம் பிரிந்திருக்கும் இலை கொண்டது?
எந்த தாவரம் ஊசி வடிவிலான இலை கொண்டது?
எந்த தாவரம் நீரைச் சேமிக்கும் தண்டை கொண்டது?
சுணை கொண்ட தாவரம் எது?
மரப்பால் கொண்ட தாவரம் எது?
அருவதா மூலிகை தன்னை எப்படி எதிரிகளிடமிருந்து தற்காத்து கொள்கிறது?
மரப்பால்
விஷம்
துர்நாற்றம்
சுணை
