wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tamil moli vilaiyaathu

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

உயிரினங்கள் உயிர் வாழ ___________ தேவை.

a)

கரிவளி

b)

உயிர்வளி

2.

மீன்கள் ______________ மூலம் சுவாசிக்கின்றன.

a)

செவுள்

b)

செதில்

3.

மாலா கடைக்குச் சென்று _____________ வாங்கினாள்.

a)

பலம்

b)

பழம்

4.

நேற்று கனத்த ______________ பெய்தது.

a)

மழை

b)

மலை

5.

பறவை________________ கூடு கட்டியது.

a)

மரத்தில்

b)

மறத்தில்

6.

காளை மாடு ______________ இழுக்கும்.

a)

வண்டி

b)

வன்டி

7.

நான் நேற்று __________________ சென்றேன்.

a)

பல்லிக்குச்

b)

பள்ளிக்குச்

8.

கமலன் இறைவனுக்கு ________________ சூட்டினான்.

a)

மாழை

b)

மாலை

9.

மாலினி __________________ வரைந்தாள்.

a)

பாடம்

b)

படம்

10.

மாலினி __________________ வரைந்தாள்.

a)

பாடம்

b)

படம்

11.

ஆசிரியர் ___________ கேட்டார்.

a)

கேல்வி

b)

கேள்வி