NEW
Font size
Worksheetsஐந்தாம்வகுப்பு - இயல் - 4 - திருப்புதல்
Total questions: 10
Worksheet time: 5mins
விண்மீன்கள் ஒளிரக் காரணமான அணுக்கள் யாவை?
ஹீலியம் அணுக்கள்
நைட்ரஜன் அணுக்கள்
ஹைட்ரஜன் அணுக்கள்
‘ மோட்டார் மன்னன்’ என்று போற்றப்படுபவர் யார்?
ஹென்றி ஃபோர்ட்
தாமஸ் ஆல்வா எடிசன்
ஜி.டி. நாயுடு
அறிவியலறிஞர் - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_________
அறிவு + அறிஞர்
அறிவியல் + அறிஞர்
அறிவிய + லறிஞர்
மூவிடப் பெயர்கள் யாவை?
தன்மை, முன்னிலை, படர்க்கை
இயல், இசை, நாடகம்
இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்
ரேடியோ என்பதன் தமிழாக்கச்சொல் என்ன?
தொலைக்காட்சி
தொலைபேசி
வானொலி
வேகமாக - இச்சொல்லுக்குரிய பொருள் என்ன?
மெதுவாக
விரைவாக
கடினமாக
பறவைகளின் உடலமைப்பு எவ்வாறு இருப்பதாக அமுதா கூறுகிறாள்?
காற்றாடி போல
மரக்கிளை போல
படகின் துடுப்பு போல
விமானத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
ரைட் சகோதரர்கள்
ஜேம்ஸ்வாட்
சர் ஐசக் நியூட்டன்
அவள், அவை என்பது __________ என்னும் மூவிடப் பெயரைக் குறிக்கும்.
தன்மை
முன்னிலை
படர்க்கை
தேநீர் – என்பதன் பொருள் என்ன?
தேனும் நீரும் கலந்த நீர்
தேயிலையைக் கொதிக்க வைத்த நீர்
தேவையற்ற நீர்
