NEW
Font size
Worksheetsother
Total questions: 10
Worksheet time: 5mins
சற்று முன் சமூக மன்றம் ஒரு கலைநிகழ்ச்சியைப் ___________________________________.
படைக்கும்
படைத்தது
அவர்கள் இப்பொழுது உடற்பயிற்சி ____________________________.
செய்தார்கள்
செய்கிறார்கள்
இருவரும் நேற்றுதான் தலைமையாசிரியரைப் ___________________________.
பார்த்தார்கள்
பார்க்கிறார்கள்
பணிப்பெண் நாளை வேலைக்கு _________________________.
வருகிறாள்
வருவாள்
இ்ன்னும் சில விநாடிகளில் பேச்சுப்போட்டி ___________________________.
ஆரம்பிக்கும்
ஆரம்பிக்கிறது
சென்ற வாரம் குமுதன் மரத்திலிருந்து தவறிக் கீழே ____________________________.
விழுவான்
விழுந்தான்
இதோ, அவள் நடைபயிற்சி ________________________.
செல்வாள்
செல்கிறாள்
நான் இப்போது என் வேலையைச் செய்யத் __________________________________.
தொடங்குகிறேன்
தொடங்கினேன்
நாங்கள் நாளை முதல் கிராமத்தைச் _______________________________.
சுத்தப்படுத்துவோம்
சுத்தப்படுத்துகிறோம்
போன ஆண்டு இந்த மருந்தகத்தை அமைச்சர் திறந்து __________________________.
வைப்பார்
வைத்தார்
