NEW
Font size
WorksheetsTIME
Total questions: 15
Worksheet time: 30mins
நான்கு பெட்டிகளில் இரண்டு பெட்டி வண்ணம் தீட்டப்பட்டிருந்தால் அதனை எண்மானத்தில் என்னவென்று கூறுவது?
1 மணி
கால்
முக்கால்
அரை
நான்கு பெட்டிகளில் நான்கு பெட்டியும் வண்ணம் தீட்டப்பட்டிருந்தால் அதனை எண்மானத்தில் என்னவென்று கூறுவது?
அரை
1 மணி
கால்
முக்கால்
நான்கு பெட்டிகளில் ஒரு பெட்டி மட்டும் வண்ணம் தீட்டப்பட்டிருந்தால் அதனை எண்குறிப்பில் எவ்வாறு எழுதுவது?
1/4
3/4
1/2
1
கடிகாரம் காட்டும் நேரத்தைத் தெரிவு செய்க.
மணி ஏழே கால்
மணி ஆறே முக்கால்
மணி ஏழரை
மணி ஆறே கால்
கடிகாரம் காட்டும் நேரத்தை எண்குறிப்பில் குறிப்பிடவும்.
9 : 00
12 : 00
9 : 45
9 : 15
கடிகாரம் காட்டும் நேரத்தை எண்குறிப்பில் குறிப்பிடுக.
மணி 12
மணி 1 3/4
மணி 12 1/4
மணி 12 1/2
மணி ஆறரை குறிக்கும் கடிகாரத்தைத் தெரிவு செய்க.
மணி நான்கே கால் குறிக்கும் கடிகாரத்தைத் தெரிவு செய்க.
கடிகாரம் காட்டும் நேரத்தைத் தெரிவு செய்க.
மணி ஐந்தே முக்கால்
மணி ஐந்தே கால்
மணி ஆறே முக்கால்
மணி ஆறே கால்
நான்கு பெட்டிகளில் மூன்று பெட்டி வண்ணம் தீட்டப்பட்டிருந்தால் அதனை எண்மானத்தில் என்னவென்று கூறுவது?
1 மணி
கால்
முக்கால்
அரை
கடிகாரம் காட்டும் நேரத்தை எண்குறிப்பில் குறிப்பிடவும்.
4 1/2
4 1/4
4 3/4
4
6 3/4 மணியை எண்மானத்தில் குறிப்பிடுக.
மணி ஆறே கால்
மணி ஆறு
மணி ஆறரை
மணி ஆறே முக்கால்
1/4 எத்தனை நிமடங்களைக் குறிக்கின்றது?
30 நிமிடம்
25 நிமிடம்
15 நிமிடம்
60 நிமிடம்
1/2 எத்தனை நிமடங்களைக் குறிக்கின்றது?
30 நிமிடம்
25 நிமிடம்
15 நிமிடம்
60 நிமிடம்
45 நிமிடங்களைக் குறிப்பது எது?
1/4
3/4
1/2
1
