wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

இரப்பர் தொழிற்துறை

a)

19ஆம் நூற்றாண்டில் அறிமுகப்பட்டது. பேராக்,சிலாஙகுர்,ஜொகூர் ஆகிய மாநிலங்களில் அதிகளவில் பயிரிடப்பட்டது.

b)

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இரப்பர் சிலாங்கூர்,பேராக்,மலாக்கா,நெகிரி செம்பிலான்,ஜொகூர் ஆகிய மாநிலங்களில் தோட்ட முறையில் பயிரிடப்பட்டது.

2.

மின்னியல் தொழிற்துறை

a)

1960ஆம் ஆண்டுகள் தொடங்கி மின்னியல் தொழிற்துறை வளர்ச்சியடையத் தொடங்கிற்று.

b)

1920ஆம் ஆண்டுகளில் சிலாங்கூர்,பேராக்,ஜொகூர் ஆகிய மாநிலங்களில் செம்பனை பயிரீடு அறிமுகப்படுத்தப்பட்டது

3.

வணிக ரீதியிலான வேளாண்மை

a)

அதிக உடல் உழைப்புத் தொழிலாளர்கள் தேவைப்பட்டனர்.

b)

தோட்ட முறையில் வேளாண்மையை மேற்கொள்ளப்படுகிறது.

4.

சொந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கத்தைக் கொண்டதாக இருந்தது.

a)

வணிக ரீதியிலான வேளாண்மை

b)

பாரம்பரிய முறையிலான வேளாண்மை

5.

கால்நடை வளர்ப்பு

a)
b)
6.

பெரிய அளவிலான முதலீடு தேவைப்படுகிறது.

பாரம்பரிய முறையிலான வேளாண்மையா?

a)

ஆம்

b)

இல்லை

7.

உடல் உழைப்புத் தொழிலாளர்களையும் நவீன தொழில்நுட்படங்களையு கொண்டுசெயல்படுகின்றது.

வணிக ரீதியிலான வேளாண்மையா?

a)

ஆம்

b)

இல்லை

8.

மிளகு

a)
b)
9.

கொக்கோன்

a)

18ஆம் நூற்றாண்டில் சபாவிலும் 19ஆம் நூற்றாண்டில் பகாங்,பேராக்,சிலாங்கூர்,ஜொகூர் ஆகிய மாநிலங்களிலும் கொக்கோ பயிரிடப்பட்டது. சாக்லெட் செய்ய கொக்கோ பயன்படுத்தப்பட்டது.

b)

1920ஆம் ஆண்டுகளில் ஜொகூர்,சிலாங்கூர்,பேராக் மாநிலங்களில் அன்னாசி பயிரிடப்பட்டது. அதனுடன் அன்னாசி கலனிடும் தொழிற்துறையும் செயலாற்றத் தொடங்கியது.

10.

விவசாயம்

a)
b)
c)
d)
11.

காட்டுவளம்

a)
b)